குருணாகலில் அதிநவீன பெல்வத்த திரவப் பால் உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல்
பெல்வத்த டெய்ரி இன்டஸ்ட்ரீஸ் (Pelwatte Dairy Industries) நிறுவனத்தின் துணை நிறுவனமான Pelwatte Foods (Pvt) Limited, தனது பால் உற்பத்தி நடவடிக்கைகளின் பாரிய விரிவாக்கத்தைக் குறிக்கும் வகையில், குருணாகலில் அமைக்கப்படவுள்ள பசுமைத்தரை திரவப் பால் உற்பத்தி தொழிற்சாலைக்கு (Greenfield Liquid Milk Manufacturing Facility) உத்தியோகபூர்வமாக அடிக்கல் நட்டுள்ளது. 2027 ஜூலை மாதத்தில் திறக்கப்படவுள்ள இந்த தொழிற்சாலையானது, முழு ஆடைப் பால்மா துறையில் நீண்ட காலமாக முன்னணியில் திகழும் பெல்வத்த நிறுவனத்தின் திரவப் பால் உற்பத்தியை […]
Continue Reading