ஹெவ்லொக் சிட்டி மோலின் சிறுவர் தினக் கொண்டாட்டங்களில் ‘செரமி வேர்ல்ட்’ மூலம் சிறுவர்களுக்குக் கல்வி கலந்த பொழுதுபோக்கை வழங்கிய பேபி செரமி
ஒக்டோபர் 01 முதல் 04 வரை ஹெவ்லொக் சிட்டி மோலில் (Havelock City Mall) நடைபெற்ற ‘கிட்ஸ் லேண்ட் 2026’ (Kids Land 2026) நிகழ்வின் பிரதான பங்காளர் எனும் வகையில் பேபி செரமி தனது அற்புதமான ‘செரமி வேர்ல்ட்’ (Cheramy World) உலகத்தை, டிஜிட்டல் திரையிலிருந்து நிஜ உலகிற்குக் கொண்டு வந்தது. இந்த மகிழ்ச்சிகரமான நிகழ்வானது சிறுவர்களுக்குப் பிடித்தமான ‘ஃபன்டைம் பட்டீஸ்’ (Funtime Buddies) கதாபாத்திரங்களை நேரில் சந்திப்பதற்கும், கற்பனைத்திறன், கதை சொல்லுதல் மற்றும் விளையாட்டின் […]
Continue Reading