தயாரிப்பு மற்றும் சேவை வழங்குநர்களிடையே இணக்கம் மற்றும் சிறந்த நடைமுறைகளை வலுப்படுத்தும் டேவிட் பீரிஸ் குழுமம்
இலங்கையின் முன்னணி பல்துறை வணிகங்களைக் கொண்ட குழுமங்களில் ஒன்றான David Pieris Group (DPG), தமது முக்கிய தயாரிப்பு மற்றும் சேவை வழங்குநர்களின் மேம்பாடு மற்றும் விழிப்புணர்வில் முதலீடு செய்வதன் மூலம் பொறுப்பான வணிக நடைமுறைகளுக்கான தனது அர்ப்பணிப்பைத் தொடர்ச்சியாக வலுப்படுத்தி வருகிறது. இந்தத் தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு அங்கமாக, நிறுவன உரிமையாளர்கள் மற்றும் பொறுப்பான பிரதிநிதிகள் உள்ளிட்ட சுமார் 70 வெளித்தரப்பு சேவை வழங்குநர்களுக்காக ‘Awareness, Compliance & DPG Good Practices’ எனும் வேலைத்திட்டத்தை […]
Continue Reading