Hatch நிறுவனத்தால் இலங்கையின் முதலாவது புத்தாக்க மாவட்டம் அறிமுகம்
இலங்கையின் தேசிய விருது பெற்ற வணிக தொடக்கங்களின் மையமும், தொழில்முனைவோர் சூழல் தொகுதியின் உந்துசக்தியுமான Hatch நிறுவனம், கொழும்பு 01 இல் நாட்டின் முதலாவது புத்தாக்க மாவட்டத்தை (Innovation District) உருவாக்கும் தனது துணிச்சலான திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இந்த தொலைநோக்குப் பார்வையானது, முதன்முதலில் 2025 மார்ச் மாதம் Startup Nation 2025 அறிமுக நிகழ்வின் போது பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2025 ஒக்டோபர் 01 ஆம் திகதி அத்திட்டத்தின் நிறைவின் போது இது மீண்டும் […]
Continue Reading