யூனியன் அஷ்யூரன்ஸ் சுவமக தாக்க அறிக்கை 2025 வெளியீடு
ணி ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குனரான யூனியன் அஷ்யூரன்ஸ் தனது, யூனியன் அஷ்யூரன்ஸ் சுவமக தாக்க அறிக்கையை அறிமுகம் செய்துள்ளது. இந்நிகழ்வு ஹில்டன் ரெசிடென்சிஸ் ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது. யூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுத்துவரும் பிரதான சமூகப் பொறுப்புணர்வு செயற்திட்டமான யூனியன் அஷ்யூரன்ஸ் சுவமகவினால் ஏற்படுத்தப்பட்ட பாரிய தாக்கம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட யூனியன் அஷ்யூரன்ஸ் சுவமக, இலங்கையில் நீரிழிவு நோயின் அபாயகரமான பரவலை கையாள்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு நாடு தழுவிய முயற்சி ஆகும். […]
Continue Reading