தொடக்கங்களை மேற்கொள்வோருக்கு பிரத்தியேக கடன் வசதியை வழங்க HDFC வங்கியுடன் பங்காளியாகும் Hatch
தொடக்க வணிகங்களுக்கு; இணைந்த பணியிடம், அடைகாத்தல் மற்றும் துரித்தப்படுத்தல் வசதிகளை வழங்குகின்ற, விருது பெற்ற நிறுவனமான Hatch, ஒரு ஒத்துழைப்பை பெறும் நோக்கில் தமது உத்தியோகபூர்வ வங்கியாளராக HDFC வங்கியுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதன் மூலம் தொடக்க வர்த்தக சமூகத்திற்கு, இலங்கையின் சவாலான பொருளாதார சூழலை எதிர்கொள்வதில் அவர்களின் வணிகம் தொடர்பில் பிரத்தியேக கடன் வசதியை வழங்குகிறது. அனைத்து வணிகங்களிலும் 90% கணக்கீடு, 45% வேலைவாய்ப்பை வழங்குதல் மற்றும் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 52% பங்களிப்பை […]
Continue Reading