உலகளாவிய ரீதியில் வளர்ந்து வரும் விவசாய தொழில்நுட்ப வணிக தொடக்க நிறுவனமான Cultive8 மீது முதலீடு செய்யும் Hatch Fund Singapore
Hatch Fund Singapore நிறுவனம், தனது முதலாவது முதலீட்டை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த, பிராந்திய ரீதியாக வேகமாக வளர்ந்து வரும் விவசாயத் தொழில்நுட்ப (agri-technology) வணிக தொடக்கமான Cultive8 நிறுவனத்திற்கே இந்த முதலீடு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் வணிக தொடக்கமும்(startup) புத்தாக்க சூழல் கட்டமைப்பின் ஈர்ப்பு மையமாகத் திகழும் Hatch நிறுவனமானது, இணைந்து பணியாற்றும் இடங்கள், வணிக அடைகாத்தல், வழிகாட்டல், ஊக்கப்படுத்தல், கூட்டாண்மைகள் மற்றும் வணிக தொடக்கங்களுக்கான நிதியிடல் (venture funding) ஆகியவற்றின் ஒருங்கிணைந்த […]
Continue Reading