வாகன உதிரிப் பாகங்களுக்கு விசேட விலைக் கழிவுகளை வழங்க Greasemonkey.lk உடன் இணைந்துள்ள Orient Finance
ஜனசக்தி குழுமத்தின் கீழுள்ள முன்னணி நிதிச் சேவை வழங்குனரான Orient Finance PLC, தனது 41ஆவது வருட நிறைவைக் கொண்டாடும் வகையில், அதன் வாடிக்கையாளர்களுக்கு விசேட சலுகைகள் மற்றும் விலைக் கழிவுகளை வழங்குவதற்காக, இலங்கையின் மிகப் பெரும் வாகன இணைய வர்த்தகத் தளமான Greasemonkey.lk உடன் கைகோர்த்துள்ளது. இந்த கூட்டாண்மையின் ஒரு பகுதியாக, Greasemonkey.lk ஆனது Orient Finance வாடிக்கையாளர்களுக்கு வாகன உதிரிப்பாகங்கள், வாகன பராமரிப்புப் பொருட்கள், எஞ்சின் ஒயில், மசகு எண்ணெய்கள், வாகன தரநிலை அறிக்கை […]
Continue Reading