புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு
அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவை மேம்படுத்தும் நோக்கில், அவுஸ்திரேலிய எல்லைப் படையானது, அண்மையில் கொழும்பில் நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில், அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பினால் அனைத்து நிலப்பரப்புகளிலும் பயணிக்கக் கூடிய 3 வாகனங்கள் (ATV) இலங்கை கரையோர பாதுகாப்புப் படைக்கு (SLCG) பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. சிறிய ரக மோட்டார் பொருத்தப்பட்ட இந்த வாகனங்கள் (ATV ) கரடு முரடான பாதைகளில் எளிதாக பயணிப்பதற்கு உதவியாக அமைவதோடு, இலங்கை கடலோர பாதுகாப்புப் படை(SLCG) இந்த வாகனங்களை […]
Continue Reading