நிதிப்பாதுகாப்புமற்றும்இடர்முகாமைத்துவத்தைமேம்படுத்துவதற்காக Assetline Insurance Brokers மற்றும் Life Vision ஆகியனகைகோர்த்துள்ளன

நிதிப்பாதுகாப்புமற்றும்இடர்முகாமைத்துவத்தைமேம்படுத்துவதற்காக Assetline Insurance Brokers மற்றும் Life Vision ஆகியனகைகோர்த்துள்ளன

டேவிட் பீரிஸ் குழுமத்தின் துணை நிறுவனங்களில் ஒன்றான Assetline Insurance Brokers (Private) Limited (AIBL) நிறுவனம், Life Vision Credit & Investment (Pvt) Ltd (LVC) நிறுவனத்துடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள மூலோபாயரீதியான கூட்டாண்மை குறித்து சமீபத்தில் அறிவித்துள்ளது. இந்த உடன்படிக்கையின் கீழ், Life Vision Credit & Investment (Pvt) Ltd நிறுவனத்தின் முழுமையான காப்புறுதித் துறையை நிர்வகிக்கும் பிரத்தியேக காப்புறுதி சேவை வழங்குனராக AIBL செயற்படவுள்ளது.     இந்தக் கூட்டாண்மையானது, இடர் மேலாண்மையில் AIBL-இன் […]

Continue Reading
மேம்பட்ட கறை அகற்றும் தொழில்நுட்பத்துடன் கூடிய ‘தீவா பிரெஷ்’ தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் தீவா

மேம்பட்ட கறை அகற்றும் தொழில்நுட்பத்துடன் கூடிய ‘தீவா பிரெஷ்’ தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் தீவா

இலங்கையின் சலவை பராமரிப்புத் துறையில் மிகவும் நம்பகமான வர்த்தக நாமங்களில் ஒன்றான ‘தீவா’ (Diva), தனது ‘Diva Fresh’ (தீவா பிரெஷ்) சலவைத்தூள் வரிசையை ‘Triple Action’ தொழில்நுட்பத்துடன் மீள அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கைக் குடும்பங்கள் தங்களது அன்றாட சலவை நடவடிக்கையின் போதான சவால்களை அதிக எளிமையாகவும் நம்பிக்கையுடனும் கையாள்வதற்கு உதவுவதற்கான தனது அர்ப்பணிப்பை இதன் மூலம் நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ள தீவா, நாடு முழுவதும் உள்ள குடும்பங்களுக்கு உண்மையான மதிப்பினை […]

Continue Reading
DIMO-MTU தொழில்நுட்ப மாநாட்டை 2ஆவது தடவையாகஇணைந்து நடாத்திய DIMO மற்றும் MTU

DIMO-MTU தொழில்நுட்ப மாநாட்டை 2ஆவது தடவையாகஇணைந்து நடாத்திய DIMO மற்றும் MTU

இலங்கை மற்றும் மாலைதீவில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நீண்ட கால கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் வகையில், DIMO மற்றும் MTU நிறுவனங்கள் புதிய தலைமுறை Propulsion மற்றும் power தீர்வுகளை அறிமுகப்படுத்துவது குறித்து அண்மையில் நடைபெற்ற DIMO-MTU தொழில்நுட்ப மாநாட்டின் ஊடாக அவதானம் செலுத்தியிருந்தன. கடல்சார், புகையிரதம், மின்னுற்பத்தி மற்றும் அத்தியாவசிய உட்கட்டமைப்பு துறைகளில் முக்கிய பங்கு வகிக்கும் இக்கூட்டாண்மையின் கீழ், தற்போது 400 இற்கும் மேற்பட்ட MTU கட்டமைப்புத் தொகுதிகள் இப்பிராந்தியம் முழுவதும் […]

Continue Reading

1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

டேவிட் பீரிஸ் (David Pieris) குழுமத்தின் நான்கு சக்கர வாகன விற்பனைப் பிரிவும், இலங்கையில் BAIC வாகனங்களின் தனித்துவமான விநியோகஸ்தருமான David Pieris Automobiles (Private) Limited (DPA) நிறுவனம், அண்மையில் தனது 1,000 வது BAIC X55 வாகனத்தை சந்தைக்கு விடுவித்துள்ளதன் மூலம் ஒரு முக்கிய மைல்கல்லை கொண்டாடியது. இந்தச் சாதனையானது, உள்நாட்டில் பெறுமதி சேர்த்தல் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக அதிகரித்து வரும் அதேவேளை, உயர்தர வாகனங்களை வழங்குவதில் நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறது. இந்த மைல்கல்லானது, உள்ளூர் சந்தையில் […]

Continue Reading

Swinburne University of Technology offers valuable insights to Sri Lankan students on global opportunities

Swinburne University of Technology Australia recently reinforced its commitment to nurturing globally competitive talent by bringing a distinguished panel of academics from Australia to Sri Lanka, offering students valuable insights into emerging global opportunities and future career pathways. The visit brought together four leading academics representing key disciplines shaping the future of work such as […]

Continue Reading
நீதி அமை மை ச்சு, திறன், வெ வெ ளிப்படை டை த்தன்மை மை மற்றும் பபொறுப்புக்கூறலை லை மே மே ம்படுத்த முகாமை மை த்துவ தகவல் கட்டமை மை ப்பை பை அறிமுகப்படுத்துகிறது

நீதி அமை மை ச்சு, திறன், வெ வெ ளிப்படை டை த்தன்மை மை மற்றும் பபொறுப்புக்கூறலை லை மே மே ம்படுத்த முகாமை மை த்துவ தகவல் கட்டமை மை ப்பை பை அறிமுகப்படுத்துகிறது

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் கூடிய JURE திட்டத்தின் ஊடாக நீதித் துறை யில் வழங்கப்படும் முக்கிய நியமனங்களில் வெ ளிப்படை த் தன்மை யை மே ம்படுத்துகிறது இலங்கை , கொழும்பு: இலங்கை யின் நீதித் துறை யை நவீனமயப்படுத்துவதற்கும், நிறுவன ரீதியான வினை த்திறன், வெ ளிப்படை த்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை வலுப்படுத்துவதற்குமான முயற்சிகளின் ஒரு முக்கிய மை ல்கல்லாக, நீதி மற்றும் தே சிய ஒருமை ப்பாட்டு அமை ச்சு, புதிய முகாமை த்துவ […]

Continue Reading
இலங்கையில் JAC T9 உரிமையாளர்களின் சமூகத்திற்கான புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்த ‘T9 Hunters Rally’

இலங்கையில் JAC T9 உரிமையாளர்களின் சமூகத்திற்கான புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்த ‘T9 Hunters Rally’

இலங்கையில் ‘JAC T9 Owners Club’ அங்குரார்ப்பண நிகழ்வான ‘T9 Hunters Rally’ இனை Euro Motors நிறுவனம் அண்மையில் வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது. வலிமைமிக்க இந்த பிக்கப் ரக வாகனத்தின் பெருமைமிக்க உரிமையாளர்களை ஒன்றிணைத்த இந்த நிகழ்வானது, வாகனத்தின் செயல்திறனையும் ஆச்சரியமூட்டும் சாகசத்தையும், சமூக ஒருமைப்பாட்டையும் கொண்டாடும் ஒரு நிகழ்வாக அமைந்தது. இலங்கையில் JAC T9 உரிமையாளர்களின் வேகமாக அதிகரித்து வரும் வலையமைப்பில் இந்த பேரணி ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்ததோடு, இலங்கைச் சந்தையில் இந்த வாகனம் […]

Continue Reading
நீர்கொழும்பில் அதிநவீன கார் காட்சியறையை திறந்து வைத்த AMW

நீர்கொழும்பில் அதிநவீன கார் காட்சியறையை திறந்து வைத்த AMW

Al-Futtaim குழுமத்தின் ஒரு அங்கமான அசோசியேட்டட் மோட்டார்வேஸ் (Associated Motorways (Private) Limited – AMW) நிறுவனம், இலக்கம் 262, நீர்கொழும்பு, சிலாபம் வீதி எனும் முகவரியில் தனது புதிய கார் காட்சியறையை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து, ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த விசேட அங்குரார்ப்பண நிகழ்வில் AMW நிறுவனத்தின் சிரேஷ்ட தலைமைத்துவ அதிகாரிகள், மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்கள், வணிகப் பங்காளர்கள், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பல முக்கிய விருந்தினர்கள் கலந்துகொண்டனர். மேல் மாகாணத்தில் AMW இன் […]

Continue Reading
“Nissan Magnite SUV மூலம் Diamond Best Foods நிறுவனத்தை வலுவூட்டும் AMW”

“Nissan Magnite SUV மூலம் Diamond Best Foods நிறுவனத்தை வலுவூட்டும் AMW”

இலங்கையில் Nissan வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான Associated Motorways (Private) Limited (AMW) நிறுவனம், அண்மையில் Diamond Best Foods நிறுவனத்திற்கு Nissan Magnite (SUV) ரக வாகனங்களை கையளித்துள்ளது. இதன் மூலம் இரு நிறுவனங்களுக்கும் இடையிலான உறவு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், Diamond Best Foods நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளை வலுவூட்டுவதற்கான ஆதரவு எட்டப்பட்டுள்ளது. இந்த உத்தியோகபூர்வ வாகன கையளிப்பு விழாவில் இரு நிறுவனங்களினதும் சிரேஷ்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். Diamond Best Foods நிறுவனத்தின் சார்பில் அதன் […]

Continue Reading
அசட்லைன் இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் நிறுவனம் மீள்காப்புறுதி முகவர் அனுமதியை பெற்றுள்ளதனூடாக, சர்வதேச மீள்காப்புறுதி சந்தைகளை நேரடியாக அணுகும் வசதியை பெற்றுள்ளது

அசட்லைன் இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் நிறுவனம் மீள்காப்புறுதி முகவர் அனுமதியை பெற்றுள்ளதனூடாக, சர்வதேச மீள்காப்புறுதி சந்தைகளை நேரடியாக அணுகும் வசதியை பெற்றுள்ளது

டேவிட் பீரிஸ் குழுமத்தின் துணை நிறுவனமான அசட்லைன் இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் (பிரைவட்) லிமிடட் (AIBL), மீள் காப்புறுதி முகவர் அனுமதியை  இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிடமிருந்து (IRCSL)  பெற்றுள்ளது. அதனூடாக, சந்தையில் தனது நிலையை மேலும் உறுதி செய்துள்ளதுடன், டேவிட் பீரிஸ் குழுமத்தின் நிதி வலிமை, ஆளுகைக் கட்டமைப்பு மற்றும் நிறுவன நம்பகத்தன்மை ஆகியவற்றின் பின்புலத்தில் இயங்கும் இந்நிறுவனத்தின் இம்மைல்கல்லினூடாக, முழு அளவிலான காப்புறுதி மற்றும் இடர் தீர்வுகளை வழங்கும் நிறுவனமாகத் திகழும் தொடர்ச்சியான முன்னோக்கிய பயணத்தில் […]

Continue Reading