சமூக ஊடகங்களில் வேண்டுமென்றே பரப்பப்படும் தவறான தகவல்கள் தொடர்பில் எச்சரிக்கும் AMW
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதை முழு நாடும் எதிர்பார்த்திருக்கும் நிலையில், இறக்குமதி செய்யப்படும் புதிய வாகனங்களின் விலைகளை ஊகத்தின் அடிப்படையில் பொய்யாக வெளியிடும் ஏராளமான சமூக ஊடகப் பதிவுகளைக் காணக் கூடியதாக உள்ளன. இலங்கையின் வாகனத் துறையில் முன்னணியில் உள்ள ஒரு நிறுவனமும் Suzuki உள்ளிட்ட முன்னணி வாகன வர்த்தகநாமங்களின் ஒரேயொரு விநியோகஸ்தர் எனும் வகையிலும் Associated Motorways (Pvt) LTD (AMW) நிறுவனமானது, இந்த தவறான தகவல் பரவுவது குறித்து தனது கவலையை வெளியிட்டுள்ளது. புதிய […]
Continue Reading