இலங்கையில் பாதுகாப்பான தொழிலாளர் புலம்பெயர்வு வேலைத்திட்டம் ஒப்படைப்பு
இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் (ILO) இணைந்து பாதுகாப்பான தொழிலாளர் புலம்பெயர்வு திட்டத்தை (SLMP) கையளிக்கும் விழாவை கொழும்பில் உள்ள Cinnamon Life இல் சுவிட்சர்லாந்து தூதரகம் முன்னெடுத்திருந்தது. இலங்கையில் பாதுகாப்பான மற்றும் வழக்கமான தொழிலாளர் புலம்பெயர்தல் தொடர்பில் கணிசமான அளவில் முன்னேற்றத்தை ஏற்படுத்திய 14 வருட கூட்டாண்மையின் முறையான நிறைவை இந்த நிகழ்வு சுட்டிக் காட்டுகின்றது. 2010 இல் ஆரம்பிக்கப்பட்ட SLMP திட்டமானது முழுமையாக சுவிஸ் வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்புக்கான நிறுவனத்தின் (Swiss […]
Continue Reading