ஒத்துழைப்பு மற்றும் எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளை எடுத்துக்காட்டிய 2024 Huawei தெற்காசியா விநியோகஸ்தர் மாநாடு
2024 Huawei இன் தெற்காசிய விநியோகஸ்தர் மாநாடானது, கடந்த நவம்பர் 29 ஆம் திகதி, ITC ரத்னதீப ஹோட்டலில் இடம்பெற்றது. இம்மாநாடானது, ஒத்துழைப்பிற்கான புதிய வாய்ப்புகளை ஆராயவும், பிராந்தியத்தில் உள்ள கூட்டாளர்களின் கட்டமைப்பை வலுப்படுத்தவும் பங்களாதேஷ், நேபாளம், மாலைதீவு, இலங்கை ஆகிய நாடுகளிலுள்ள முக்கிய பங்காளர்களை ஒன்றிணைத்தது. எதிர்வரும் ஆண்டுகளில் Huawei இன் மூலோபாய தூரநோக்கைப் பகிர்ந்து கொள்ளவும், வேகமாக வளர்ந்து வரும் ICT துறையிலான நுண்ணறிவுகளை வழங்கவும், தெற்காசியாவில் தனது வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய பங்காளிகளின் […]
Continue Reading