இலங்கை முதலீட்டு சபையினால் ‘இலங்கையில் முதலீடு’ மாநாடு அறிமுகம்
இலங்கை முதலீட்டு அமர்வு 2026 ஐ முன்னெடுப்பதற்கு இலங்கை தயாராகும் நிலையில், நாட்டின் பொருளாதார மீட்சி தொடர்பில் அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. நிலையான பெரும்பொருளாதார அடிப்படை மற்றும் ஒழுக்கமான கொள்கை சீர்திருத்தத்தின் ஆதரவுடன் இலங்கை முதலீட்டு சபை, ஐரோப்பிய ஒன்றியம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் UN ESCAP ஆகியவற்றுடன் கைகோர்த்து, 2026 மார்ச் 30 ஆம் திகதி இந்த அமர்வை கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் முன்னெடுக்கவுள்ளது. இதில், முதலீட்டாளர் நம்பிக்கை மற்றும் உயர் பொருளாதார […]
Continue Reading