2024 ஜனாதிபதி சுற்றாடல் விருது விழாவில் சுற்றாடல் பாதுகாப்பிற்காக விருது பெற்ற DIMO
அண்மையில் BMICH இல் நடைபெற்ற 2024 ஜனாதிபதி சுற்றாடல் விருது விழாவில், வாகன சேவை மையப் பிரிவின் கீழ் DIMO வெண்கல விருதை வென்றுள்ளது. ஜனாதிபதி சுற்றாடல் விருது விழாவில் DIMO இந்த விருதைப் பெறுவது இது இரண்டாவது வருடமாகும். இந்த விருது வழங்கும் விழாவில் வாகன சேவை மைய பிரிவுக்கு உயரிய விருதாக வெண்கல விருதே வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த பெறுமதி வாய்ந்த விருது வழங்கும் விழாவில், Mercedes-Benz வாகனங்களுக்கான சேவை வழங்கும் சேவை மையமான […]
Continue Reading