கொழும்பு கோட்டையின் கலாசார மறுமலர்ச்சி: Fairway உடன் இணைந்து மேம்படும் இலங்கையின் அடுத்த சுற்றுலா மையம்
வானுயர கட்டடங்களின் பின்னணியில், உயர்ந்து நிற்கும் கோபுரங்களுடனும், அழகிய வீதிகளாலும், காலனித்துவ அம்ச வரலாறுகளுடனும் கொழும்பு கோட்டை மிக வேகமாக நவீனமயமாகி வருகின்றது. நேர்த்தியான வானளாவிய கட்டடங்களால் உயர்ந்து நிற்கும் இந்த மாவட்டம், இலங்கையின் பாரம்பரியத்தின் காலத்தால் அழியாத அடையாளமாக உள்ளது. இது பண்டைய வசீகரம் நகர்ப்புற சக்தி ஆகியவற்றின் இணைந்த கலவையாக விளங்குகிறது. காலி முகத்திடல், டச்சு வைத்தியசாலை, புறக்கோட்டை சந்தை போன்ற சிறப்புமிக்க இடங்களுக்கு அருகாமையில் காணப்படும் இந்த நகரம், கலாசாரம், வரலாறு, நவீன […]
Continue Reading