ISGSD 2024 தொழில்துறை விருதுகளில் தூய்மையான வலுசக்தியின் முன்னோடி எனும் பசுமை முயற்சிகளுக்கான தங்க விருதை வென்ற யூனிலீவர்
நிலைபேறான வர்த்தக நடைமுறைகளில் பின்பற்றுவதில் புகழ்பெற்ற முன்னணி நிறுவனமான யூனிலீவர் ஸ்ரீ லங்கா, நிலைபேறான தொழில்துறை மேம்பாட்டுக்கான பசுமைத் தொழில்துறை முன்முயற்சியின் (ISGSD 2024) ஆரம்ப சர்வதேச கருத்தரங்கில், உற்பத்திப் பயன்பாடுகளுக்கான தூய்மையான வலுசக்திப் பிரிவில் உயரிய தங்க விருதைப் பெற்றுள்ளது. இந்த மதிப்புமிக்க அங்கீகாரமானது, சூழலுக்கும் அதனுடன் தொடர்புடைய சமூகங்களுக்கும், சிறந்த சாதமான தாக்கத்தை ஏற்படுத்துகின்ற, புத்தாக்கமான, தூய்மையான வலுசக்தி தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதில் யூனிலீவர் ஸ்ரீ லங்கா கொண்டுள்ள அற்புதமான சாதனைகளுக்கான கௌரவமாகும். யூனிலீவர் ஸ்ரீ […]
Continue Reading