2024 ஜூலையில் புரட்சிகரமான Sigiriya AI தளத்தை வெளியிட தயாராகும் LankaGPT
செயற்கை நுண்ணறிவு (AI) ஆனது உலகளாவிய ரீதியில் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றதும் வணிகங்களை உருமாற்றத்திற்கு உள்ளாக்கி வருகின்றதுமான இந்த சகாப்தத்தில், எதிர்வரவுள்ள Sigiriya AI இன் அறிமுகத்தை LankaGPT பெருமையுடன் அறிவித்துள்ளது. இலங்கை, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளில் உள்ள 30 பேர் கொண்ட குழுவினால் உருவாக்கப்பட்ட இந்த அற்புதமான AI தளமானது, 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடுவதற்கு தயாராக உள்ளது. Sigiriya AI ஆனது இலங்கையர்களால் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள இலங்கையர்களுக்காக அமைக்கப்பட்ட […]
Continue Reading