Honda போலி உதிரிபாகங்கள் CCD இனால் மீட்பு; விதிமீறியோர் கைது
போலி உதிரி பாகங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதை தடுக்க, கொழும்பு குற்றப்பிரிவின் (CCD) ஆதரவுடன் Honda நிறுவனம் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளது. குருணாகல், இரத்தினபுரி, ஹோமாகம, பஞ்சிகாவத்தை ஆகிய பகுதிகளில் அண்மையில் இவ்வாறான பல சோதனைகள் நடத்தப்பட்டு, Honda வர்த்தக நாமத்தின் போலி உதிரிப் பாகங்களை விநியோகித்த பல வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாடிக்கையாளரின் பாதுகாப்பிற்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகின்ற வகையில், இந்த முகவர்கள் போலியான உதிரிப்பாகங்களை பொதியிட்டு விற்பனை செய்வதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோத நடவடிக்கைகளைத் […]
Continue Reading