பட்டதாரிகளுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திதனது 32ஆவது பட்டமளிப்பு விழாவை நடத்தியுள்ள DIMO Academy
DIMO நிறுவனத்தின் கல்விப் பிரிவான DIMO Academy, அண்மையில் அதன் 32ஆவது பட்டமளிப்பு விழாவை நடாத்தியிருந்தது. இதில் German Automobile Mechatronics டிப்ளோமா மற்றும் Automobile Mechatronics சான்றிதழ் பாடநெறிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த 50 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். இதன்போது திறமைகளை வெளிப்படுத்திய, D.G. கசுன் இந்துஜ விக்ரமரத்ன, U.L.D. சமத் மிலிந்த குணசிங்க, சியம்பலாபிட்டியகே இஷான் பியத்ரோ சில்வா ஆகியோர் இப்பட்டமளிப்பு விழாவில் தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்றனர். இவ்வருடம் டிப்ளோமா பட்டம் […]
Continue Reading