Durdans Hospital மேம்படுத்திய வசதிகளைக் கொண்ட Urology சிகிச்சைப் பிரிவை ஆரம்பித்து தனது விசேடத்துவ பராமரிப்பை விஸ்தரித்துள்ளது

Durdans Hospital மேம்படுத்திய வசதிகளைக் கொண்ட Urology சிகிச்சைப் பிரிவை ஆரம்பித்து தனது விசேடத்துவ பராமரிப்பை விஸ்தரித்துள்ளது

சுமார் 80 வருடங்களுக்கு மேலாக விசேடத்துவமான சுகாதாரப் பராமரிப்பு சேவைகளை வழங்குவதில் நம்பிக்கையை வென்ற முன்னோடியாகத் திகழும் Durdans Hospital, நவீன வசதிகள் படைத்த Urology சிகிச்சைப் பிரிவை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. அதனூடாக, மேம்படுத்தப்பட்ட நோய் இனங்காணல் வசதிகள், குறைந்தளவு துளையிடலுடனான சத்திரசிகிச்சைகள் மற்றும் பரந்த சத்திரசிகிச்சையின் பின்னரான பராமரிப்புகள் போன்றவற்றை மேற்கொள்ளதவதற்கான தனது அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்துள்ளது. புதிதாக நிறுவப்பட்டுள்ள இந்த நிலையத்தினூடாக, விசேடத்துவமான சிறுநீரகசார் சிகிச்சைகள் வழங்கப்படுவதுடன், நோயாளர்களின் சௌகரியம், வினைத்திறன் மற்றும் […]

Continue Reading
புதிய தயாரிப்பொன்றை அறிமுகப்படுத்தியுள்ள சுதேஷி கொஹொம்ப”சுதேஷி கொஹொம்ப லெமன்கிராஸ் சவர்க்காரம்”

புதிய தயாரிப்பொன்றை அறிமுகப்படுத்தியுள்ள சுதேஷி கொஹொம்ப”சுதேஷி கொஹொம்ப லெமன்கிராஸ் சவர்க்காரம்”

இலங்கையின் முதலிடத்தில் உள்ள மூலிகை சவர்க்கார வர்த்தகநாமமான சுதேஷி கொஹொம்ப, அதன் தயாரிப்பு வரிசையில் புதிய உற்பத்தியான “சுதேஷி கொஹொம்ப லெமன்கிராஸ் சவர்க்காரத்தை” அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. சுதேஷி கொஹொம்ப லெமன்கிராஸ் சவர்க்காரமானது, இயற்கையான எலுமிச்சை புல் (Lemongrass) சாறுடன் வேம்பின் இயற்கைச் சாறையும் ஒருங்கிணைத்து, சருமத்தை புத்துணர்ச்சியாகவும், பொலிவுடனும், துர்வாடைகள் இல்லாமலும் வைத்திருக்க உதவுகிறது. லெமன்கிராஸ் ஆனது, சருமத்தை ஆழமாக சுத்தம் செய்து, சருமத்தின் இயற்கையான துளைகளின் அடைப்புகளை நீக்கி, நச்சுத்தன்மைகள் நீங்க உதவுகிறது. அதே நேரத்தில் […]

Continue Reading
இலங்கை சுங்கத் திணைக்களத்திடமிருந்து பிரசித்தி பெற்ற வாணிப இணக்கப்பாட்டு சான்று அங்கீகாரத்தைப் பெற்றுள்ள Hemas Manufacturing

இலங்கை சுங்கத் திணைக்களத்திடமிருந்து பிரசித்தி பெற்ற வாணிப இணக்கப்பாட்டு சான்று அங்கீகாரத்தைப் பெற்றுள்ள Hemas Manufacturing

தொழிற்பாட்டு மேன்மை மற்றும் சர்வதேச வாணிப இணக்கப்பாடு ஆகியவற்றில் சாதனை இலக்கினை நிலைநாட்டும் வகையில், Hemas Manufacturing (Pvt) Ltd நிறுவனமானது இலங்கை சுங்கத் திணைக்களத்திடமிருந்து ‘Authorized Economic Operator (AEO) Tier 1 Certification’ என்ற சான்று அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளதுடன், இணக்கப்பாடு, தொழிற்பாட்டு வினைத்திறன் மற்றும் சர்வதேச வாணிப எளிதாக்கம் ஆகியவற்றில் முன்னோடி என்ற தனது ஸ்தானத்தையும் மீள உறுதிப்படுத்தியுள்ளது. சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்படுகின்ற இந்த சான்று அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ள இலங்கையிலுள்ள 48 நிறுவனங்கள் கொண்ட […]

Continue Reading
2025 SLIM-Kantar விருது விழாவில்பிரகாசித்த யூனிலீவர் ஸ்ரீ லங்கா

2025 SLIM-Kantar விருது விழாவில்பிரகாசித்த யூனிலீவர் ஸ்ரீ லங்கா

நாட்டின் மிகப்பெரிய நுகர்வோர் பயன்பாட்டு பொருட்கள் (FMCG) உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான யூனிலீவர் ஸ்ரீ லங்கா, SLIM-Kantar People’s Awards 2025 இல் மீண்டுமொரு முறை பல்வேறு பிரிவுகளில் கௌரவிக்கப்பட்டது. பொதுமக்களின் வாக்குகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இந்த கௌரவங்கள், யூனிலீவர் வர்த்தகநாமங்கள் மீது இலங்கை நுகர்வோர் வைத்திருக்கும் 87 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டமைக்கப்பட்ட ஒரு பாரம்பரியத்தின் மீதான ஆழ்ந்த நம்பிக்கையையும் ஆதரவையும் பிரதிபலிக்கின்றன. இவ்வருட விருதுகளில் சன்லைட் வர்த்தகநாமத்திற்கு ‘Laundry Care Brand of the Year’ […]

Continue Reading
Emerald நிறுவனத்தின் புதிய முதன்மைக் காட்சியறை கொழும்பு 03 இல் திறந்து வைப்பு

Emerald நிறுவனத்தின் புதிய முதன்மைக் காட்சியறை கொழும்பு 03 இல் திறந்து வைப்பு

இலங்கையின் முன்னணி ஆடவர் ஆடை வர்த்தகநாமமான Emerald, கொழும்பு 03, R.A. டி மெல் மாவத்தை இல. 345 இல் அதன் முதன்மையான காட்சியறையை பிரமாண்டமாகத் திறந்து வைத்துள்ளதை பெருமையுடன் அறிவிக்கிறது. இது இவ்வர்த்தகநாமம் கடந்து வந்த பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. இந்த புதிய காட்சியறையானது Emerald இன் விற்பனை வலையமைப்பில், தரம், புத்தாக்கம் மற்றும் காலத்தால் அழியாத நேர்த்தி மீதான அதன் அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது. இந்த பிரமாண்டமான திறப்பு விழாவில், Emerald […]

Continue Reading
Hettichஉடன்இணைந்துமுழுஅளவிலானவன்பொருள்தீர்வுகளைஅறிமுகப்படுத்தும் Delmege

Hettichஉடன்இணைந்துமுழுஅளவிலானவன்பொருள்தீர்வுகளைஅறிமுகப்படுத்தும் Delmege

175 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட, பன்முகப்படுத்தப்பட்ட வணிகத் துறைகளுக்கு பெயர் பெற்று விளங்குகின்ற, முன்னணி நிறுவனமான Delmege, 137 ஆண்டுகள் பழமையான, உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற தளபாடங்களுக்கான இணைந்த உபகரணங்கள், சமையலறை உபகரணங்கள் மற்றும் கதவுகளுக்கான இணைந்த உபகரணங்கள் ஆகியவற்றில், உயர் தர வர்த்தகநாமமான Hettich உடன் ஒரு மூலோபாய கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளதை பெருமையுடன் அறிவித்துள்ளது. இந்த மூலோபாய கூட்டாண்மையானது, இலங்கைச் சந்தையில் ஒரு முக்கிய படியைக் குறிக்கிறது. காரணம், இது குடியிருப்பு மற்றும் வணிகத் தேவைகளைப் […]

Continue Reading
குமாரிகா: இலங்கக கூந்தல் பராமரிப்கப உலகிற்கு ககாண் டு வந்து 30 வருடங்கள்

குமாரிகா: இலங்கக கூந்தல் பராமரிப்கப உலகிற்கு ககாண் டு வந்து 30 வருடங்கள்

கூந்தல் பராமரிப்பில் இயற்கையான தரம் மற்றும் புத்தாக்கத்திற்கான பெயரான குமாரிகா, அதன் 30ஆவது வருட நிறைவைக் கொண்டாடுகிறது. 1995 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது முதல், இந்த வர்த்தகநாமம் உள்நாட்டு தெரிவாக இருந்து தற்போது சர்வதேசத்திலும் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்துள்ளது. அதன் தனித்துவமான ஹெயார் ஒயில், ஷாம்பு, கண்டிஷனர்கள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்பு வகைகள் மூலம உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நுகர்வோரை கவர்ந்துள்ளது. குமாரிகா 15 இற்கும் மேற்பட்ட நாடுகளில் ஏற்றுமதி செய்யப்படுவதுடன் உலகம் முழுவதும் பல்வேறு சந்தைகளை […]

Continue Reading
‘Odyssey Through the Wild’ பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த JCSL உறுப்பினர்கள்

‘Odyssey Through the Wild’ பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த JCSL உறுப்பினர்கள்

நாட்டிலுள்ள அதிகம் அறியப்படாத பல தேசிய பூங்காக்களை ஆழமாக ஆராய்வதற்கான வாய்ப்பை வழங்கிய The Jeep Club of Sri Lanka (JCSL) ஏற்பாடு செய்த வருடாந்த ‘Odyssey Through the Wild’ ஆய்வுப் பயணம் அண்மையில் மாபெரும் வெற்றியுடன் நிறைவடைந்தது. இந்த நிகழ்வில் JCSL உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்குபற்றியிருந்தனர். 1,000 கி.மீ. இற்கும் அதிகமான தூரத்தை உள்ளடக்கிய இந்த நான்கு நாள் மலையேறும் நிகழ்வு, இயற்கையின் அழகை இரசிக்க […]

Continue Reading
Abbott WorkMate Claris 2D மூலம் டேர்டன்ஸ் மருத்துவமனையில் இருதய சிகிச்சையை மேம்படுத்தும் DIMO Healthcare

Abbott WorkMate Claris 2D மூலம் டேர்டன்ஸ் மருத்துவமனையில் இருதய சிகிச்சையை மேம்படுத்தும் DIMO Healthcare

இலங்கையில் முதலாவது Electrophysiology (EP) (மின் உடலியக்கவியல்) முறையை செயற்படுத்தியுள்ள டேர்டன்ஸ் மருத்துவமனை, DIMO Healthcare மூலம் அதன் EP கட்டமைப்பை நவீன Abbott WorkMate Claris 2D கட்டமைப்பாக மேம்படுத்தியுள்ளது. ஒழுங்கற்ற இதயத் துடிப்புகளை எளிதில் அடையாளம் காணவும், அவற்றிற்கு பொருத்தமான விரைவான சிகிச்சையை WorkMate Claris 2D தொகுதி மூலம் வழங்கவும் சிறந்த ஆதரவை இது வழங்குகிறது. இந்த அதிநவீன தொகுதியானது, பாதுகாப்பான மற்றும் மிகவும் பயனுள்ள சிகிச்சையை உறுதி செய்வதோடு, இதய பராமரிப்பில் […]

Continue Reading
தகவல்தொழில்நுட்ப சாதனங்களின் உற்பத்தியில் இலங்கையில் முன்னோடி நிறுவனமாகத் திகழும் EWIS Colombo Ltd, உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட மடிகணினிகளை சிம்பாவே நாட்டிற்கு ஏற்றுமதி செய்து வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டியுள்ளது  

தகவல்தொழில்நுட்ப சாதனங்களின் உற்பத்தியில் இலங்கையில் முன்னோடி நிறுவனமாகத் திகழும் EWIS Colombo Ltd, உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட மடிகணினிகளை சிம்பாவே நாட்டிற்கு ஏற்றுமதி செய்து வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டியுள்ளது  

கொழும்பு, இலங்கை – இலங்கையின் தகவல் தொழில்நுட்ப மற்றும் இலத்திரனியல் சாதனங்கள் உற்பத்தித் தொழில்துறையில் புதியதொரு சாதனையைக் குறிக்கும் வகையில், நாட்டின் முதலாவது மற்றும் ஒரேயொரு கணினி உற்பத்தியாளரான EWIS Colombo Ltd நிறுவனம், உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட மடிக்கணினிகளின் முதற்தொகுதியை சிம்பாவே நாட்டிற்கு வெற்றிகரமாக ஏற்றுமதி செய்துள்ளது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த சாதனை நிகழ்வானது, சர்வதேச தகவல் தொழில்நுட்ப வன்பொருள் உற்பத்தியில் வளர்ந்துவரும் சக்தியாக இலங்கையை நிலைநிறுத்தியுள்ளமை மாத்திரமன்றி, சர்வதேச அரங்கில் புத்தாக்கம், தரம் மற்றும் மேன்மை […]

Continue Reading