மெர்கன்டைல் கைப்பந்து சம்பியன்ஷிப் 2024 இல் சூப்பர் லீக் பட்டத்தை வென்ற Ocean Lanka
இலங்கையின் முன்னணி நெசவுத் துணி உற்பத்தியாளரும், மெர்கன்டைல் கைப்பந்து சம்பியன்ஷிப் 2024 தொடரின் பெருமைமிக்க தங்க அனுசரணையாளருமான Ocean Lanka (Pvt) Ltd நிறுவனம், அண்மையில் மஹரகமவில் உள்ள இளைஞர் மையத்தின் உள்ளக விளையாட்டரங்களில் நடந்து முடிந்த கைப்பந்துப் போட்டியில் வெற்றியை பதிவு செய்துள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. நிறுவனத்தின் ஆடவர் கைப்பந்துக் குழுவானது, ஒப்பிட முடியாத திறமையையும், அசைக்க முடியாத உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தியதோடு, மலிபன் நிறுவன குழுவை 3-1 எனும் செட் கணக்கில் தோற்கடித்து, […]
Continue Reading