ஜனசக்தி பைனான்ஸ் 44 வருட முன்னேற்றம் மற்றும் குறிக்கோளை கொண்டாடுகிறது
இலங்கையர்களுக்கு புத்தாக்கமான மற்றும் உள்ளடக்கமான நிதித் தீர்வுகளை வழங்குவதில் நான்கு தசாப்த காலப்பகுதிக்கு மேலான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி, JXG (ஜனசக்தி குரூப்) துணை நிறுவனமான, ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி (முன்னர் ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி என அறியப்பட்டது), தனது 44ஆவது வருட பூர்த்தியை பெருமையுடன் கொண்டாடியது. ஆரம்பம் முதல், இலங்கையின் வங்கிசாரா நிதிச் சேவைகள் துறையின் (NBFI) நம்பிக்கையை வென்ற செயற்பாட்டாளராக உயரும் வகையில், நிறுவனம் தொடர்ந்தும் வாடிக்கையாளர்களினதும், சமூகங்களினதும் வியாபித்துச் செல்லும் தேவைகளை நிவர்த்தி செய்த […]
Continue Reading