கொழும்பில் “Pentara Residencies Thummulla Handiya”அறிமுகம் செய்யும் ஹோம் லேண்ட்ஸ்

– இலங்கை ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட மிகப் பாரிய தனி முதலீடு இலங்கை ரியல் எஸ்டேட் வரலாற்றில் புதிய அத்தியாயம், கடந்த 2025 ஜூன் 21 ஆம் திகதி Cinnamon Life ஹோட்டலில் அறிமுகப்படுத்தப்பட்டது. Home Lands Group நிறுவனத்தின் முக்கியமான அபிவிருத்தித் திட்டமான Pentara Residencies, இதன்போது கோலாகலமாக அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது, இலங்கை ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட மிகப் பாரிய உயர்ந்த அடுக்குமாடிக் குடியிருப்பு தொடர்பான தனி முதலீட்டு திட்டம் […]

Continue Reading

கொழும்பு Marina Square இற்கான LV power distribution தொகுதியை வடிவமைத்து, வழங்கும் பொறுப்பு DIMO நிறுவனத்திடம்

இலங்கையின் முன்னணி பல்வகைத்துறை வணிக குழுமமான DIMO, கொழும்பிலுள்ள Marina Square சொகுசு குடியிருப்புத் தொகுதி மற்றும் வணிக வளாக திட்டத்திற்கான Low Voltage (LV) Power Distribution (மின்சார விநியோக) தொகுதியை வடிவமைத்து வழங்கும் வாய்ப்பை பெற்றுள்ளது. DIMO வழங்கும் இந்த நவீன LV power distribution தொகுதி மூலம் இத்திட்டத்தின் மொத்த பாதுகாப்பும் குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தப்படுவதோடு, இது Marina Square திட்டத்தின் விசேட தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்படவுள்ளது. SIEMENS நிறுவனத்தின் Type-Tested (Design-Verified) SIVACON […]

Continue Reading

 ஆச்சரியமிக்கஉள்ளகதளபாடதீர்வுகளைக்காட்சிப்படுத்தும்வகையில் இலங்கையில்தனதுமுதல்அதிநவீனஅனுபவ மையத்தைஅறிமுகப்படுத்தும்Hettich

Hettich அனுபவ மையம், அதிநவீன Hettich இணைப்புகளுடன் பொருத்தப்பட்ட தளபாடங்களின் சிறந்த உணர்வை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. உலகின் முன்னணி தளபாட இணைப்புகளின் உற்பத்தியாளரான Hettich, தங்களால் நேரடியாக இயக்கப்படும் தங்களுக்குச் சொந்தமான அனுபவ மையத்தை கொழும்பில் மிக விமர்சையாகத் திறந்து வைத்துள்ளது. இந்தியாவிலுள்ள Hettich நிறுவனத்தின் உயர் முகாமைத்துவ அதிகாரிகிகள், வணிகக் கூட்டாளர்கள் மற்றும் கட்டடக்கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வானது, இலங்கை மக்களுக்கு Hettich வர்த்தகநாமத்தின் அதிசயம் மிக்க உள்ளக வடிவமைப்புத் தீர்வுகளை […]

Continue Reading

‘ASI Performance Standard Certification’ மூலம் நிலைபேறான அலுமினிய உற்பத்தியில் சாதனை படைத்துள்ள Alumex PLC

இலங்கையின் முன்னணி அலுமினிய தயாரிப்புகள் உற்பத்தியாளரான Alumex PLC அதன் நிலைபேறான அலுமினிய உற்பத்திகளை அங்கீகரிக்கும் வகையில், உலகளாவிய ரீதியில் பிரசித்தி பெற்ற Aluminium Stewardship Initiative (ASI) Performance Standard Certification சான்றிதழைப் பெற்றுள்ளது. இதன் மூலம் இச்சான்றிதழைப் பெற்ற இலங்கையில் முதலாவது நிறுவனமாக தனது பெயரை Alumex PLC பதிவு செய்துள்ளது. இந்த குறிப்பிடத்தக்க வெற்றியானது, Alumex நிறுவனத்தை உலகளாவிய ரீதியில் சிறந்த நெறிமுறை, சூழல் மற்றும் சமூக ஆளுமைத்திறன் (ESG) நடைமுறைகளை பின்பற்றும் […]

Continue Reading

விபத்து பழுதுபார்ப்பு சேவைகளை மேம்படுத்த கூட்டுச் சேர்ந்த AMW மற்றும் Orient Insurance

இலங்கையின் முன்னணி மற்றும் நம்பகமான வாகன நிறுவனங்களுள் ஒன்றான, Nissan மற்றும் Suzuki வாகனங்களின் ஏக விநியோகஸ்தராக செயற்பட்டு வரும் Associated Motorways (Pvt) Ltd (AMW) நிறுவனம், முன்னணி காப்புறுதிச் சேவை வழங்குநரான Orient Insurance காப்புறுதி நிறுவனத்துடன், அண்மையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றை கைச்சாத்திட்டுள்ளது. இந்த மூலோபாய கூட்டாண்மையானது, நாடெங்கிலுமுள்ள காப்புறுதி வாடிக்கையாளர்களுக்கான விபத்துக்குள்ளான வாகனங்களின் பழுதுபார்ப்பின் போதான அனுபவத்தை முற்றுமுழுமையாக மாற்றும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாகன இறக்குமதி விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ள […]

Continue Reading
சூழல் பற்றி இளைஞர்கள் தலைமையிலான செயற்பாடுகளை ஊக்குவிக்கும் Hemas Consumer Brands

சூழல் பற்றி இளைஞர்கள் தலைமையிலான செயற்பாடுகளை ஊக்குவிக்கும் Hemas Consumer Brands

உலக சுற்றாடல் மாதத்தை முன்னிட்டு, Hemas Consumer Brands (HCB) தனது நிலைபேறான சுற்றாடலுக்கான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தி, தமது நிறுவன இலட்சியத்தை அர்த்தமுள்ள செயற்பாடுகளின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றது. எடுத்துக்காட்டான நடவடிக்கை மூலம் தமது தலைமைத்துவத்தை நிரூபிக்கும் விதமாக, HCB தமது மிக முக்கியமான வர்த்தகநாமமான ‘Dandex’ (டாண்டெக்ஸ்) மற்றும் சுற்றுச்சூழல் பராமரிப்பு அமைப்பான ‘Clean Ocean Force’ ஆகியவற்றுடன் இணைந்து, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து, இலங்கையின் கடற்கரைப் பகுதிகளை பாதுகாக்கும் ஒருங்கிணைந்த […]

Continue Reading

Dongfeng உடன் இணைந்து இலங்கைச் சந்தைக்கு hatchback வடிவ வாகனத்தை அறிமுகப்படுத்தும் Euro Motors

உலகின் முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான Dongfeng உடன் பங்காளித்துவத்தை மேற்கொண்டு, இலங்கைச் சந்தையில் அதிநவீன வாகனங்களை Euro Motors உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. 1969இல் நிறுவப்பட்ட பிரபல Dongfeng நிறுவனம், உலகளாவிய ரீதியில் தரப்படுத்தப்பட்டுள்ள, Global Fortune 500 இன் 500 மிகப் பெரும் நிறுவனங்களில் ஒன்றாகும். 100 இற்கும் மேற்பட்ட நாடுகளில் செயற்படும் இந்நிறுவனம், உலகம் முழுவதும் 60 மில்லியனுக்கு மேற்பட்ட வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனத்தின் இலங்கைக்கான வருகையானது, நாட்டின் மின்சார […]

Continue Reading

2025 முதல் காலாண்டில் வேகமாக வளர்ந்து வரும் காப்புறுதி சேவை வழங்குனராக ஜனசக்தி திகழ்ந்தது

நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குனரான ஜனசக்தி லைஃப், 2025 முதல் காலாண்டில், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் தேறிய கட்டுப்பண வழங்கல்களில் (GWP) 49% உயர்வை பதிவு செய்திருந்தது. 2024 முதல் காலாண்டில் பதிவாகியிருந்த ரூ. 1,231 மில்லியனுடன் ஒப்பிடுகையில், நடப்பு ஆண்டில் ரூ. 1,830 மில்லியனை பதிவு செய்திருந்தது. வாடிக்கையாளர் கையகப்படுத்தல், சந்தை விரிவாக்கம் மற்றும் தயாரிப்பு புத்தாக்கம் ஆகியவற்றில் அதன் மூலோபாய நோக்கை இந்த நிதிப் பெறுபேறுகள் வெளிப்படுத்தியிருந்தன. வழமையான […]

Continue Reading

24ஆவதுவருடமாககதிர்காமம்கிரிவெஹெரமற்றும்ருஹுணுமகாகதிர்காமதேவாலயத்தைஒளியூட்டும்சுதேசிகொஹொம்ப

2025 எசல பௌர்ணமி தினத்தையிட்டு, இலங்கையின் இரண்டு முக்கிய வழிபாட்டுத் தலங்களான கதிர்காமம் கிரி வெஹெர மற்றும் ருஹுணு மகா கதிர்காம தேவாலயங்களை, மூலிகை பராமரிப்பு உற்பத்தியில் முன்னோடியும் சந்தையின் முன்னணி நிறுவனமுமான சுதேசி இன்டஸ்ட்ரியல் வேர்க்ஸ் பிஎல்சி நிறுவனம் ஒளிரச் செய்தது. கொஹொம்ப ஆலோக பூஜா திட்டத்தின் கீழ் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. 2025 ஜூன் 26ஆம் திகதி  முதல் ஜூலை 10 ஆம் திகதி வரையான, எசல திருவிழாவையிட்டு நடத்தப்படும் இந்த ஒளியூட்டும் புண்ணிய நிகழ்விற்கு […]

Continue Reading
உலக சுற்றாடல் தினத்தை புனித செபஸ்டியன் கல்லூரியில் கொண்டாடிய வருண் பெவரஜஸ் நிறுவனம்; பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் மீள்சுழற்சி மீது கவனம்

உலக சுற்றாடல் தினத்தை புனித செபஸ்டியன் கல்லூரியில் கொண்டாடிய வருண் பெவரஜஸ் நிறுவனம்; பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் மீள்சுழற்சி மீது கவனம்

வருண் பெவரஜஸ் லங்கா நிறுவனம் (Varun Beverages Lanka Pvt Ltd), 2025 உலக சுற்றாடல் தினத்தை புனித செபஸ்டியன் கல்லூரியில், பல்வேறு செயல்பாடுகளுடன் கொண்டாடியது. மாணவர்களிடையே சுற்றாடல் விழிப்புணர்வை ஊக்குவித்து, பிளாஸ்டிக்கின் நிலைபேறான பயன்பாடு மற்றும் அவற்றை உரிய முறையில் அப்புறப்படுத்துவதை ஊக்குவிப்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாக இருந்தது. இது நிறுவனம் செயற்படுத்தி வரும் சுற்றாடல், சமூக மற்றும் நிர்வாக (Environmental, Social, and Governance – ESG) இலக்குகளுடன் ஒத்துச் செல்கிறது. இந்நிகழ்வில் பிளாஸ்டிக்கை நிலைபேறான […]

Continue Reading