யூனிலீவர் ஸ்ரீ லங்காவின் புதிய தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியாக அலி தாரிக் பொறுப்பேற்பு
2024 பெப்ரவரி 01ஆம் திகதி முதல் தமது நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியாக அலி தாரிக் நியமிக்கப்பட்டுள்ளதாக யூனிலீவர் ஸ்ரீ லங்கா (Unilever Sri Lanka) அறிவித்துள்ளது. இந்த நியமனத்தின் மூலம், யூனிலீவரின் தெற்காசிய தலைமைக் குழுவிலும் தாரிக் அலி இணைவார். இதற்கு முன்னர், தாரிக் அலி லண்டனில் உள்ள யூனிலீவரின் தலைமையகத்தில், உலகளாவிய மாற்றங்களுக்கான CFO ஆக பணியாற்றியிருந்தார். 2003 இல் இக்குழுவில் சேர்ந்த தாரிக் அலி, ஐரோப்பா, தெற்காசியா மற்றும் […]
Continue Reading