2023-2024 Huawei ICT உலகளாவிய இறுதிப் போட்டியில் மொரட்டுவை பல்கலைக்கழக இலங்கை அணி இரண்டாம் பரிசை பெற்றது
2023-2024 Huawei ICT உலகளாவிய இறுதிப் போட்டியில், இலங்கை சார்பில் பங்குபற்றி மொரட்டுவை பல்கலைக்கழக அணி, பயிற்சிப் போட்டியின் – Cloud Track 1 இல் இரண்டாவது இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இலங்கையில் இருந்து ஒரு அணி, தேசிய மட்டத்திலிருந்து இந்தோனேசியாவில் இடம்பெற்ற பிராந்திய மட்டத்திற்கும், இறுதியாக சீனாவில் இடம்பெற்ற உலகளாவிய மட்டத்திற்கும் முன்னேறிய முதலாவது தடவை இதுவாகும். மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த மூன்று திறமையான மாணவர்களை இந்த அணி கொண்டிருந்தது. […]
Continue Reading