வீட்டுப்பயனாளர்கள்மற்றும்சிறுவணிகங்களுக்கு Smart Tank பிரிண்டர்களைஅறிமுகப்படுத்தும் HP
வீட்டுப் பயனாளர்கள், நுண் மற்றும் சிறு வணிகங்களின் அன்றாட அச்சிடும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய Smart Tank பிரிண்டர்களை HP அண்மையில் வெளியிட்டுள்ளது. இன்றைய ஹைபிரிட் உலகில், மலிவு விலையிலும், பயனர் நட்பு மிக்கதான அம்சங்களுடன் மாத்திரமன்றி ஸ்மார்ட் பிரிண்டிங் தீர்வுகளுடன் கூடிய அச்சிடும் தீர்வுகளுக்கான தேவையும் அதிகரித்து வருகின்றது. அதிகரித்து வரும் தொழில்முனைவோர் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு உதவியாக, தங்கு தடையின்றி அமைத்துக் கொள்ளக் கூடிய செயன்முறைகள், ஸ்மார்ட் அம்சங்கள், மேம்படுத்தப்பட்ட […]
Continue Reading