மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு Green X Talks கலந்துரையாடலை முன்னெடுத்த அதானி

நெகிழ்ச்சியான மற்றும் உறுதியான தங்கள் கதைகளைப் பகிர்ந்து கொண்ட முன்மாதிரியாளர்கள் டிசம்பர் 03 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச மாற்றுத்திறனாளிகளுக்கான தினத்தைக் குறிக்கும் வகையில், அதானி குழுமம் Green X Talks கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள், பல்வேறு தடைகளை வென்ற மாற்றுத் திறனாளிகள், நெகிழ்ச்சியான மற்றும் அர்ப்பணிப்புடனான தங்கள் வாழ்க்கைக் கதைகளைப் பகிர்ந்து கொண்டனர். கடந்த டிசம்பர் 04 ஆம் திகதி Adani Corporate House இல் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அசாத்தியமான விடயங்களை தங்கள் […]

Continue Reading

Mercedes-Benz StarDiscovery+: DIMO வழங்கும் Mercedes-Benz விற்பனைக்கு பிந்திய சேவையின் சிறப்புக்கான மாலை நிகழ்வு

Mercedes-Benz இன் இல்லமான DIMO ஆனது, The Mercedes-Benz StarDiscovery+ எனும் பிரத்தியேக மாலை நேர நிகழ்வொன்றை அண்மையில் நடத்தியிருந்தது. DIMO நிறுவனத்தின் Mercedes-Benz வாடிக்கையாளர்களுக்கு, அதன் மூன்று திசையில் நோக்கிய ‘நட்சத்திர’ சின்னத்திற்கு பின்னால் உள்ள மர்மங்களை, இந்நிகழ்வில் DIMO வெளிக்கொண்டு வந்திருந்தது. Mercedes-Benz AG பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் தலைமையிலான StarDiscovery+ குழுவினர், அந்தந்த மாதிரிகளுக்கான குறிப்பிட்ட தொழில்நுட்ப ஆலோசனைப் பயணத்தில் பங்கேற்பாளர்களை அழைத்துச் சென்றனர். இந்த ஒப்பிட முடியாத ‘நட்சத்திரங்களுக்கு’ சேவை […]

Continue Reading

அதிக நிலைபேறான சூரிய சக்தி உற்பத்திக்காக robotics ஐ பயன்படுத்தும் Adani Green

தற்போது செயற்பாட்டிலுள்ள மற்றும் எதிர்கால சூரிய மின் சக்தி திட்டங்களில் நீர் பயன்பாட்டை குறைக்க மேம்பட்ட தொழில்நுட்பத்தில் நிறுவனம் மேலும் முதலீடு செய்யவுள்ளது AGEL இன் சூரிய மின்சக்தி உற்பத்திகளில் 4,830 மெகா வாற்றுகள், robotic தூய்மைப்படுத்தல் மூலம் விரைவில் முழுமைப்படுத்தப்படும். இது வருடாந்தம் சுமார் 595 மில்லியன் லீற்றர் நீரை சேமிக்கும். நீர் நுகர்வு மற்றும் நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதன் மூலம் அனைத்து செயற்பாட்டு தொழிற்சாலைகளுக்கும் நீர் பாதுகாப்பு சாதகத்தன்மையை AGEL உறுதிபூண்டுள்ளது சூரிய சக்தி […]

Continue Reading

அஹமதாபாத்தில் பசுமை ஐதரசன் கலப்பு முன்னோட்ட திட்டத்தை ஆரம்பித்த ATGL

CGD நுகர்வோருக்கு மாற்று வலுசக்தி மூலம் பசுமை ஐதரசனின் நம்பகத்தன்மைக்கான அளவீடு 4,000 இற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக குழாய் மூலமான இயற்கை எரிவாயு வாடிக்கையாளர்களுக்கு, பசுமை ஐதரசனை இயற்கை எரிவாயுவுடன் கலப்பதற்கு சமீபத்திய தொழில்நுட்பங்களை ATGL பயன்படுத்தும் தற்போதுள்ள உட்கட்டமைப்பை இத்திட்டம் மேம்படுத்தும், வலுசக்தி கலவையை பல்வகைப்படுத்தும், ஐதரசன் சூழல் தொகுதியை உருவாக்கும், CO2 வெளியீட்டை 4% வரை குறைக்கும் இம்முயற்சி சரிபார்க்கப்பட்டு ஏனைய சந்தைகளுக்கும் கொண்டு வரப்படும் 2023 நவம்பர் 30 முதல் […]

Continue Reading

Schoolpreneur 2023: இலங்கை முழுவதும் கொண்டாடப்பட்ட பாடசாலை தொழில்முனைவோர் தினம்

Schoolpreneur 2023: இலங்கை முழுவதும் நவம்பர் 16 ஆம் திகதி பாடசாலை தொழில்முனைவோர் தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் (ILO) இணைந்து, இலங்கை வர்த்தக சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு, கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட இந்நிகழ்வில், ஒன்பது மாகாணங்களைச் சேர்ந்த 2,000 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர். அநுராதபுரம், பதுளை, கொழும்பு, காலி, கண்டி, புத்தளம், இரத்தினபுரி, திருகோணமலை, வவுனியா ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வு, இலங்கையின் இளைஞர்களிடையே தொழில் முனைவுக்கான […]

Continue Reading

SLGJA: இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழில்துறையின் உச்ச அமைப்பு

இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA) ஆனது, இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழில்துறையின் உச்ச அமைப்பாகும். இது, இலங்கை இரத்தினக்கல் வர்த்தகர்கள் சங்கம், இலங்கை நகை உற்பத்தி ஏற்றுமதியாளர்கள் சங்கம், இலங்கை பட்டைதீட்டுனர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம், இலங்கை நகை வர்த்தகர்கள் மற்றும் இரத்தினக்கல் வியாபாரிகள் கூட்டமைப்பு ஆகியவற்றை ஒரே குடையின் கீழ் கொண்டு, 2002 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஸ்தாபிக்கப்பட்டது.  SLGJA ஆனது, இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையில் புத்தாக்கம், […]

Continue Reading

யூனிலீவர் ஸ்ரீ லங்கா, அதன் பிரபல ‘SPARKS’ மாணவர் தூதுவர் திட்டத்தின் 10ஆவது பதிப்பின் மூலம் இலங்கை இளைஞர்களை வலுவூட்டும் ஒரு தசாப்தத்தை கொண்டாடுகிறது

இளைய தலைமுறையினரை வலுவூட்டும் வகையில், யூனிலீவர் ஸ்ரீ லங்கா தனது 10ஆவது தொகுதி மாணவர்களைக் கொண்ட, ‘SPARKS’ மாணவர் தூதுவர்களை சமீபத்தில் இணைத்துக்கொண்டது. அதன் தாக்கம் மிக்க மற்றும் பலராலும் விரும்பப்படும் இந்த மாணவர் தூதுவர் திட்டத்திற்கு, 10 வெவ்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆர்வமுள்ள 26 இளங்கலை பயிலுனர் பட்டதாரிகளை நிறுவனம் இணைத்துள்ளது. SPARKS திட்டமானது, இலங்கை இளங்கலை பயிலுனர் பட்டதாரிகளின் தலைமைத்துவ திறன்களையும் அவர்களது புத்தாக்கமான உணர்வையும் வளர்ப்பதற்கு முயற்சி செய்கிறது. இது அவர்களது சகாக்கள் […]

Continue Reading

PRISL வருடாந்த பொதுக்கூட்டம் தலைமுறைகளை இணைக்கும் ஒரு முக்கிய தருணத்தை குறிப்பதோடு, விசேடத்துவத்தை ஏற்படுத்துகிறது

இலங்கையின் பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் கல்வியகம் (Plastics & Rubber Institute of Sri Lanka – PRISL), அதன் வருடாந்த பொதுக் கூட்டத்தை (AGM) அண்மையில் இராஜகிரியவில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நடாத்தியிருந்தது. கொவிட்-19 தொற்றுக்கு பின்னரான இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சியின் பின்னணியிலும், பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், 63 ஆண்டுகால நம்பகமான கல்விப் பங்காளி எனும் அதன் சேவையை PRISL கொண்டாடியது. இறப்பர் மற்றும் பிளாஸ்டிக் தொழில்துறைகளில் தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை பணியாளர்களுக்கு அவசியமான […]

Continue Reading

பெரும் போகத்திற்கு தயாராகும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் இடம்பெற்ற “DIMO Care Camp” உழவு இயந்திர சேவை முகாம் வெற்றிகரமாக நிறைவு

பெரும் போகத்திற்கு தயாராகும் விவசாயிகளுக்கு உதவுவதற்காக, நாட்டின் விவசாயப் பிரதேசங்களை இலக்காகக் கொண்டு, DIMO Agribusinesses முன்னெடுத்திருந்த இலவச உழவு இயந்திர சேவை முகாமான, “DIMO Care Camp” அண்மையில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. DIMO நிறுவனத்தின் விவசாயப் பிரிவான DIMO Agribusinesses ஆனது உலகப் புகழ்பெற்ற வர்த்தகநாமங்களான Mahindra, Claas போன்றவற்றின் உயர் தரத்திலான விவசாய இயந்திரங்களை இலங்கைக்கு கொண்டு வந்து நாட்டில் விவசாய இயந்திரமயமாக்கலை துரிதப்படுத்துகின்றது. அதிநவீன இயந்திரங்களை வழங்குவதற்கு அப்பால் அதன் அர்ப்பணிப்பை விரிவுபடுத்தும் வகையில், […]

Continue Reading

Huawei unveils joint fellowship with ITU, makes strides in digital inclusion

90 million people connected under Huawei’s pledge to ITU’s Partner2Connect Digital Coalition Huawei announced it has already brought connectivity to 90 million people in remote regions in nearly 80 countries following its pledge to the International Telecommunication Union’s (ITU) Partner2Connect (P2C) Digital Coalition. The announcement was made as part of Huawei’s first progress report since […]

Continue Reading