இலங்கையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு முதலாவது IM 6 மின்சார வாகனத்தை விநியோகம் செய்த மைல்கல்லை பதித்த Evolution Auto
Evolution Auto நிறுவனம் இலங்கையில் தமது வாடிக்கையாளர்களுக்கு IM 6 மின்சார வாகனங்களின் முதல் தொகுதியை வெற்றிகரமாக விநியோகித்துள்ளது. இவ்வர்த்தகநாமத்தைப் பொறுத்தவரை இது ஒரு முக்கிய மைல்கல்லாகும். அத்துடன், பிரீமியம் ரக மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற மின்சார வாகனங்களை உள்ளூர் சந்தைக்கு வழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டையும் இது மீண்டுமொருமுறை உறுதிப்படுத்துகிறது. இந்த உத்தியோகபூர்வ அறிமுகத்தைத் தொடர்ந்து, முதலாவது IM 6 வாகன தொகுதிகளை இவ்வர்த்தகநாமம் விநியோகித்துள்ளது. வெறுமனே வாகனங்களை கையளிப்பது மாத்திரமல்லாது, Evolution Auto தனது வாக்குறுதிகளை […]
Continue Reading