இலங்கைகுடும்பங்களுக்குபெறுமதியைஉருவாக்கும் ‘Diva குடும்பஅதிர்ஷ்டம்’ பிரசாரத்திற்காக TOYOTA Lanka உடன்கைகோர்த்த Diva
இலங்கையின் முன்னணி சலவைப் பராமரிப்பு வர்த்தகநாமமான Hemas Consumer Brands நிறுவனத்தின் தீவா (Diva), அண்மையில் ‘Diva குடும்ப அதிர்ஷ்டம்’ பிரசாரத்திற்காக உலகளாவிய வாகன வர்த்தகநாமமான TOYOTA Lanka உடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பங்காண்மையில் இணைந்தது. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான Diva வின் நம்பிக்கை மற்றும் புத்தாக்கங்களைக் கொண்டாடும் வகையில் அமைந்த இந்த பிரசாரமானது, Diva மற்றும் TOYOTA Lanka ஆகிய இரு நிறுவனங்களும் கொண்டுள்ள இலங்கையர்களின் வாழ்க்கையை வளப்படுத்தும் பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கிறது. மாபெரும் பரிசான TOYOTA […]
Continue Reading