David Pieris Logistics இலங்கையின் வட பிராந்தியத்தில் முதலாவது பல்-பயனர்விநியோகத்தீர்வு (Multi-user Logistics) வளாகத்தைஆரம்பித்துள்ளது
David Pieris Group of Companies இன் விநியோகத்தீர்வுப் பிரிவான David Pieris Logistics (Private) Limited (முன்னர் D P Logistics (Pvt.) Limited என அறியப்பட்டது), தனது முதலாவது பல்-பயனர் விநியோகத்தீர்வு வளாகத்தை யாழ்ப்பாணத்தில் திறந்துள்ளது. இலங்கையின் வட மாகாணத்தில் நவீன விநியோகத்தீர்வு உட்கட்டமைப்பு வசதிகளில் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக இது அமைந்துள்ளது. இல. 202/01, கட்டுவன் – மயிலிட்டி வீதி, மயிலிட்டி தெற்கு, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அமைந்துள்ள இந்த வளாகம், […]
Continue Reading