மஹிந்ரா இலங்கையில் அறிமுகப்படுத்தும் XUV 3XO கச்சிதமான SUV வகையின் வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பிற்கு மீள்வரைவிலக்கணம் வகுக்கிறது
3XO என்ற மிகவும் எடுப்பான தனது SUV வாகன வகையை மஹிந்ரா இன்று இலங்கை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப சிறம்பங்கள் நிறைந்த வடிவங்களான MX3, AX5 மற்றும் AX7L ஆகியவற்றை அறிமுகப்படுத்தும் XUV 3XO ஆனது வெறும் ரூபா 10.49 (வற் அடங்கலாக) என்ற ஆரம்ப விலையில் தனித்துவமான வடிவமைப்பு, வியப்பூட்டும் தொழில்நுட்பம், உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பு, உற்சாகமூட்டும் செயல்திறன் ஆகியவற்றை வழங்குகின்றது. இலங்கையில் மஹிந்ராவின் அடித்தடம் வளர்ச்சி கண்டுவருவதை அத்திவாரமாகக் கொண்டு XUV 3XO அறிமுகமாகியுள்ளதுடன், […]
Continue Reading