FACETS Sri Lanka 2026 ஆரம்பம்: இரத்தினத் தீவின் புதிய சகாப்தம்
ஆசியாவின் முன்னணி இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சியான FACETS Sri Lanka 2026, Cinnamon Life – The City of Dreams வளாகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இது இக்கண்காட்சியின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். தற்போது 33ஆவது ஆண்டாக நடைபெறும் இந்தக் கண்காட்சியானது, இலங்கையின் வளமான இரத்தினக்கல் பாரம்பரியத்தை கொண்டாடும் அதேவேளை, இத்துறையை உலகளாவிய ரீதியில் அடுத்த கட்ட வளர்ச்சிக்குக் கொண்டு செல்லும் துணிச்சலான மற்றும் எதிர்காலத்தை நோக்கிய தூரநோக்குடன் ஆரம்பமாகியுள்ளது. இந்த அங்குரார்ப்பண […]
Continue Reading