Emerald நிறுவனத்தின் புதிய முதன்மைக் காட்சியறை கொழும்பு 03 இல் திறந்து வைப்பு
இலங்கையின் முன்னணி ஆடவர் ஆடை வர்த்தகநாமமான Emerald, கொழும்பு 03, R.A. டி மெல் மாவத்தை இல. 345 இல் அதன் முதன்மையான காட்சியறையை பிரமாண்டமாகத் திறந்து வைத்துள்ளதை பெருமையுடன் அறிவிக்கிறது. இது இவ்வர்த்தகநாமம் கடந்து வந்த பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. இந்த புதிய காட்சியறையானது Emerald இன் விற்பனை வலையமைப்பில், தரம், புத்தாக்கம் மற்றும் காலத்தால் அழியாத நேர்த்தி மீதான அதன் அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது. இந்த பிரமாண்டமான திறப்பு விழாவில், Emerald […]
Continue Reading