UNDP அதன் பங்காளி நிறுவனங்களுடன் இணைந்து16 நாட்கள் செயற்பாட்டு திட்டத்துடன் இணைந்ததாக இலங்கையில் பால்நிலை அடிப்படையிலான வன்முறையின் கொடூரமான யதார்த்தங்கள் பற்றிய ஆழமான விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது
‘அவளின் பார்வையில்’ எனும் இந்த ஆழமான அனுபவம், பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறை (SGBV) பற்றிய விழிப்புணர்வு குறித்து இதுவரை முன்னெடுக்கப்படாத அணுகுமுறை ஒன்றின் மூலம், ஒலி மற்றும் காட்சி கதைசொல்லலுடன் நாடகக் கலையை ஒருங்கிணைக்கிறது ‘பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயற்பாட்டு திட்டமானது, பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினமான நவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பமாகி, மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10ஆம் திகதி நிறைவடைகின்ற ஒரு உலகளாவிய […]
Continue Reading