“சின்ன புன்னகையை பாதுகாப்போம்” பேராதனை பல்கலைக்கழக பல் மருத்துவ பீடம் மற்றும் க்லோகாட் இணைந்து உலக சிறுவர் தின கொண்டாட்டம்

“சின்ன புன்னகையை பாதுகாப்போம்” பேராதனை பல்கலைக்கழக பல் மருத்துவ பீடம் மற்றும் க்லோகாட் இணைந்து உலக சிறுவர் தின கொண்டாட்டம்

உலக சிறுவர் தினத்தைக் கொண்டாடும் வகையில், முன்னணி வாய்ச் சுகாதார பராமரிப்பு வர்த்தக நாமமான க்லோகாட் (Clogard), பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ பீடத்துடன் இணைந்து, முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் ஆரம்பக் குழந்தைப் பருவ மேம்பாட்டு உத்தியோகத்தர்களுக்கான விசேட நிகழ்வொன்றை அண்மையில் முன்னெடுத்திருந்தது. க்லோகாட் அனுசரணையில் ‘Saving Little Smiles’ (சின்ன புன்னகையை பாதுகாப்போம்) எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்ற இந்நிகழ்வானது, பாலர் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் ஆரம்பக் குழந்தைப் பருவ மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் மத்தியில் […]

Continue Reading
வருடாந்த கிறிஸ்மஸ் கேக் கலவையிடும் விழாவுடன் பண்டிகைக் கொண்டாட்டத்தை ஆரம்பித்த Pegasus Reef

வருடாந்த கிறிஸ்மஸ் கேக் கலவையிடும் விழாவுடன் பண்டிகைக் கொண்டாட்டத்தை ஆரம்பித்த Pegasus Reef

Pegasus Reef ஹோட்டலில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. ஹோட்டலின் வருடாந்த கேக் கலவையிடும் விழாவின் மூலம் அவர்களது பண்டிகைக் கொண்டாட்ட நிகழ்வுகள் வேடிக்கை மற்றும் குதூகலத்துடன் ஆரம்பித்துள்ளது. இந்த நிகழ்வானது, பண்டிகை விடுமுறையின் ஆரம்பத்தைக் குறிப்பதோடு, ஹோட்டலின் அழகான கடற்கரையோரத்தில் இதனைக் கொண்டாட பல்வேறு இடங்களிலிருந்தும் விருந்தினர்கள் வந்திருந்தனர். சமையல்கலை நிபுணர்கள் கேக் கலவைக்கான பொருட்களைக் கொண்டு வந்தபோது, ​​பாரம்பரிய ட்ரம் ஒலி எழுப்பப்பட்டது. அது காற்றில் பரவி அங்கு பண்டிகைக்கான மனநிலையை உருவாக்கியது. வாசனைப் […]

Continue Reading
Lanka Hospitals இல் ZEISS KINEVO 900 சாதனத்தை நிறுவிய DIMO Healthcare

Lanka Hospitals இல் ZEISS KINEVO 900 சாதனத்தை நிறுவிய DIMO Healthcare

இலங்கையிலுள்ள முன்னணி பல்துறை கூட்டு நிறுவனமான DIMO நிறுவனத்தின் சுகாதாரப் பிரிவும் ZEISS வர்த்தகநாமத்திற்கான இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட முகவருமான DIMO Healthcare நிறுவனம், அண்மையில் Lanka hospitals மருத்துவமனையில் ZEISS KINEVO 900 சாதனத்தை நிறுவியது. துல்லியம் மற்றும் செயல்திறன் மூலம் மருத்துவமனையின் அறுவை சிகிச்சைத் துறை சேவைகளை மேலும் மேம்படுத்துவதே ZEISS KINEVO 900 சாதன நிறுவலின் முதன்மையான நோக்கமாகும். உயர்தர புகைப்படங்களை வழங்குவதன் மூலம், இந்த தனித்துவமான ZEISS KINEVO 900 சாதனமானது, தெளிவான […]

Continue Reading
ஆதரவற்ற குழந்தைகளின் நம்பிக்கையை வளர்க்க OrphanCare உடன் கைகோர்க்கும் Emerald International

ஆதரவற்ற குழந்தைகளின் நம்பிக்கையை வளர்க்க OrphanCare உடன் கைகோர்க்கும் Emerald International

இலங்கையின் முன்னணி ஆடவர் ஆடை வர்த்தக நாமமான Emerald International, ஆதரவற்ற குழந்தைகளை இளைஞர்களாக மாறும் வரை அவர்களை வளர்ப்பதற்கு ஆதரவளிக்கும் ஒரு சுயாதீன அறக்கட்டளையான OrphanCare உடன் இணைந்து செயற்படுவது தொடர்பான தனது கூட்டாண்மையை பெருமையுடன் அறிவித்துள்ளது. இந்த ஒத்துழைப்பின் மூலம் அதன் Casual ஆடை வகைகளான ‘Emerald Active’ மற்றும் ‘Emerald Fashion’ ஆகியவற்றின் கீழ் விற்கப்படும் ஒவ்வொரு ஆடைக்கும் ரூ. 100 இனை Emerald நிறுவனம் அன்பளிப்பாக ஒதுக்கவுள்ளது. சமூகப் பொறுப்புணர்வு மற்றும் […]

Continue Reading
சுதேசி Star Sales Awards 2023/24: சுதேசியின்வணிகதிறமையாளர்கள்மற்றும்சிறந்தவணிகக்கூட்டாளர்கள்கௌரவிப்பு

சுதேசி Star Sales Awards 2023/24: சுதேசியின்வணிகதிறமையாளர்கள்மற்றும்சிறந்தவணிகக்கூட்டாளர்கள்கௌரவிப்பு

தனிநபர் பராமரிப்புத் துறையில் முன்னணியில் உள்ள மூலிகை சார்ந்த Swadeshi Industrial Works PLC ஆனது, அண்மையில் நீர்கொழும்பு ஜெட்விங் ப்ளூ ஹோட்டலில் ‘சுதேசி Star Sales Awards 2023/24’ விழாவை நடாத்தியிருந்தது. விற்பனையில் சிறந்து விளங்குவோரை கௌரவிப்பதற்காகவும், பொது மற்றும் நவீன வர்த்தக பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வெகுமதி அளிக்கவும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் நிறுவனத்தின் வெற்றிக்கு பங்களித்த முக்கிய வர்த்தக பங்காளர்கள் கௌரவிக்கப்பட்டனர். நவீன புத்தாக்க கண்டுபிடிப்புகளுடன் இலங்கை பாரம்பரியத்தை இணைக்கும் […]

Continue Reading
USAID மற்றும் Vega Innovations உடன் இணைந்து மீள் நிரப்பல் தொகுதிகளை அதிகரிக்கும் யூனிலீவர் ஸ்ரீ லங்கா

USAID மற்றும் Vega Innovations உடன் இணைந்து மீள் நிரப்பல் தொகுதிகளை அதிகரிக்கும் யூனிலீவர் ஸ்ரீ லங்கா

கொழும்பு – யூனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனமானது, Vega Innovations மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பு (USAID) ஆகியவற்றுடன் இணைந்து, மீள் நிரப்பக்கூடிய தொகுதிகளின் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. Vega Innovations இன் UFill திட்டத்தின் ஒரு அங்கமான இந்த நிலையங்கள், சலவைத் திரவங்கள் மற்றும் ஷம்புக்கள் போன்ற யூனிலீவர் தயாரிப்புகளை மீள் நிரப்புவதற்கான செலவு குறைந்த வழிகளை நுகர்வோருக்கு வழங்கும் அதே நேரத்தில், ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொதியிடலில் தங்கியிருப்பதை குறைக்கிறது. […]

Continue Reading
பெரும் போகத்திற்கு தயாராகும் விவசாயிகளுக்கு உதவ இரண்டாவது முறையாக முன்னெடுக்கப்பட்ட ‘DIMO Care Camp’ வெற்றிகரமாக நிறைவு

பெரும் போகத்திற்கு தயாராகும் விவசாயிகளுக்கு உதவ இரண்டாவது முறையாக முன்னெடுக்கப்பட்ட ‘DIMO Care Camp’ வெற்றிகரமாக நிறைவு

பெரும் போகத்திற்குத் தயாராகி வரும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் DIMO நிறுவனம் இலவசமாக இரண்டாவது தடவையாக முன்னெடுத்திருந்த ‘DIMO Care Camp’ உழவு இயந்திர சேவை முகாம் அண்மையில் வெற்றிகரமாக நிறைவு பெற்றதோடு, இதில் பெருமளவான உழவு இயந்திர உரிமையாளர்கள் பங்குபற்றியிருந்தனர். விவசாய நடவடிக்கைகளின் செயல்திறன் மற்றும் தரத்தை பேணுவதற்கு, விவசாய இயந்திரங்களின் முறையான பராமரிப்பு மிகவும் முக்கியமானதாகும். அந்த வகையில் இந்நாட்டின் விவசாயிகளுக்கு தமது பங்களிப்பை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்த இலவச சேவையில், எந்தவொரு […]

Continue Reading
ஜனசக்தி ஆயுள் காப்புறுதி மத்துகமவில் புதிய கிளையை திறந்து வைத்துள்ளது

ஜனசக்தி ஆயுள் காப்புறுதி மத்துகமவில் புதிய கிளையை திறந்து வைத்துள்ளது

இலங்கையில் காப்புறுதித் துறையில் முன்னணி வகித்து வருகின்ற ஜனசக்தி ஆயுள் காப்புறுதி நிறுவனம், மத்துகமவில் தனது புதிய கிளையை பெருமையுடன் திறந்து வைத்துள்ளது. பல்வகைப்பட்ட ஆயுள் காப்புறுதி தீர்வுகள் மற்றும் சேவைகளை வாடிக்கையாளர்கள் இன்னும் கூடுதலான அளவில் அணுகக்கூடியதாக விசேடமாக வடிவமைத்து இக்கிளை அவர்களுக்கு வழங்குகின்றது.   நிறுவனத்தின் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. ரவி லியனகே மற்றும் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரியான திரு. நிரஞ்சன் தங்கராஜா ஆகியோர் இந்த திறப்புவிழா நிகழ்வில் கலந்து […]

Continue Reading
வட மத்திய மாகாணத்தில் பெண் தொழில்முனைவோரை வலுவூட்டும் தீவா கரத்திற்கு வலிமை தொழில்முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டம்

வட மத்திய மாகாணத்தில் பெண் தொழில்முனைவோரை வலுவூட்டும் தீவா கரத்திற்கு வலிமை தொழில்முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டம்

தீவா கரத்திற்கு வலிமை மகளிர் தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டம் ஆனது, Women in Management (WIM) மற்றும் Hemas Consumer Brands நிறுவனத்தின் முதன்மையான சலவை பராமரிப்பு வர்த்தகநாமமான தீவாவின் கூட்டு முயற்சியாகும். 150 இற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் 6ஆவது பிராந்திய நிகழ்வானது 2024 ஒக்டோபர் 07ஆம் திகதி அநுராதபுரத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. நுவரகம் பலாத்த மத்திய பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இது தொடர்பான முழு நாள் கருத்தரங்கானது, […]

Continue Reading
கொழும்பு கோட்டையின் கலாசார மறுமலர்ச்சி: Fairway உடன் இணைந்து மேம்படும் இலங்கையின் அடுத்த சுற்றுலா மையம்

கொழும்பு கோட்டையின் கலாசார மறுமலர்ச்சி: Fairway உடன் இணைந்து மேம்படும் இலங்கையின் அடுத்த சுற்றுலா மையம்

வானுயர கட்டடங்களின் பின்னணியில், உயர்ந்து நிற்கும் கோபுரங்களுடனும், அழகிய வீதிகளாலும், காலனித்துவ அம்ச வரலாறுகளுடனும் கொழும்பு கோட்டை மிக வேகமாக நவீனமயமாகி வருகின்றது. நேர்த்தியான வானளாவிய கட்டடங்களால் உயர்ந்து நிற்கும் ​​இந்த மாவட்டம், இலங்கையின் பாரம்பரியத்தின் காலத்தால் அழியாத அடையாளமாக உள்ளது. இது பண்டைய வசீகரம் நகர்ப்புற சக்தி ஆகியவற்றின் இணைந்த கலவையாக விளங்குகிறது. காலி முகத்திடல், டச்சு வைத்தியசாலை, புறக்கோட்டை சந்தை போன்ற சிறப்புமிக்க இடங்களுக்கு அருகாமையில் காணப்படும் இந்த நகரம், கலாசாரம், வரலாறு, நவீன […]

Continue Reading