வடமத்திய மாகாணத்தில் 6ஆவது தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் பதிவுகளை ஆரம்பித்த தீவா கரத்திற்கு வலிமை

வடமத்திய மாகாணத்தில் 6ஆவது தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் பதிவுகளை ஆரம்பித்த தீவா கரத்திற்கு வலிமை

‘தீவா கரத்திற்கு வலிமை தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டம்’ ஆனது, பெண் தொழில்முனைவோரை ஆதரிப்பதற்காக, Hemas Consumer Brands நிறுவனத்தின் முதன்மையான சலவை பராமரிப்பு வர்த்தகநாமமான தீவாவிற்கும் Women in Management (WIM) அமைப்பிற்கும் இடையேயான ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் ஒத்துழைப்பு முயற்சியாகும். இந்த நிகழ்ச்சித் திட்டம் 5 மாகாணங்களில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு, 275 இற்கும் மேற்பட்ட பெண் தொழில் முனைவோர் தமது தொழில்களை மேம்படுத்த வலுவூட்டி உள்ளது. இந்தத் திட்டமானது, இப்பெண்களுக்குத் தேவையான தொழில் […]

Continue Reading
தொடர்ச்சியாக 12ஆவது வருடமாக இளங்கலை மாணவர்கள் மத்தியில் முதலிடத்தில் உள்ள தெரிவாக அமையும் யூனிலீவர் ஸ்ரீ லங்கா

தொடர்ச்சியாக 12ஆவது வருடமாக இளங்கலை மாணவர்கள் மத்தியில் முதலிடத்தில் உள்ள தெரிவாக அமையும் யூனிலீவர் ஸ்ரீ லங்கா

இலங்கையில் இளங்கலைப் பட்டதாரிகள் மத்தியில் மிகவும் விருப்பத்திற்குரிய தொழில் வழங்குனராக யூனிலீவர் ஸ்ரீ லங்கா தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. ஒரு சுயாதீன ஆராய்ச்சி நிறுவனத்தால் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், யூனிலீவர் நிறுவனத்தை நம்பர் 1 தொழில் வழங்குனராக மாணவர்கள் அங்கீகரித்துள்ளனர். இளம் திறமையாளர்களை வளர்ப்பதனையும், தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பையும் இது சுட்டிக் காட்டுகிறது. இலங்கையில் உள்ள தேசிய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் முகாமைத்துவம், விஞ்ஞானம் மற்றும் பொறியியல் துறைகளை உள்ளடக்கிய இளங்கலை மாணவர்களிடையே […]

Continue Reading
நீண்ட சேவைக் கால ஊழியர்களுக்கு வருடாந்த விசுவாச விருது வழங்கி கௌரவித்த Ocean Lanka

நீண்ட சேவைக் கால ஊழியர்களுக்கு வருடாந்த விசுவாச விருது வழங்கி கௌரவித்த Ocean Lanka

இலங்கையிலுள்ள முன்னணி நெசவுத் துணி உற்பத்தி நிறுவனமான Ocean Lanka (Pvt) Ltd, அண்மையில் இடம்பெற்ற பெருமைக்குரிய “Sewa Abhiman” Loyalty Awards (“சேவா அபிமன்” விசுவாச விருதுகள்) விழாவில் தனது ஊழியர்களின் உறுதியான அர்ப்பணிப்பை கௌரவித்துக் கொண்டாடியது. மாலபேயில் உள்ள ரீஜண்ட் கன்ட்ரி கிளப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில், 10 மற்றும் 20 வருடங்களாக நிறுவனத்தில் தொடர்ச்சியாக சேவையாற்றி வரும் ஓஷன் லங்காவின் பணியாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புகளுக்கு கௌரவமளிக்கப்பட்டது. இவ்வருடம் இடம்பெற்ற விழாவில் மொத்தமாக 57 […]

Continue Reading
ஜனசக்தி ஆயுள் காப்புறுதி நிறுவனம் தவணைத் தொகையில் 45% வளர்ச்சியைப் பதிவாக்கியுள்ளதுடன், ஏனைய தொழிற்பாட்டு வருமானமும் 111% ஆல் எழுச்சி கண்டுள்ளது 

ஜனசக்தி ஆயுள் காப்புறுதி நிறுவனம் தவணைத் தொகையில் 45% வளர்ச்சியைப் பதிவாக்கியுள்ளதுடன், ஏனைய தொழிற்பாட்டு வருமானமும் 111% ஆல் எழுச்சி கண்டுள்ளது 

இலங்கையில் முன்னணி ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநராகத் திகழ்ந்து வருகின்ற ஜனசக்தி ஆயுள் காப்புறுதி நிறுவனம், 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் மகத்தான நிதிப் பெறுபேறுகள் குறித்து மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. பல்வேறு முக்கிய பெறுபேறுகள் குறிகாட்டிகள் மத்தியில் சாதனை வளர்ச்சியை நிறுவனம் அடையப்பெற்றுள்ளதுடன், 2023 ஆம் ஆண்டில் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் மொத்த வரையப்பட்ட தவணைத் தொகை (Gross Written Premium – GWP) 45% என்ற குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் சீரான வளர்ச்சி […]

Continue Reading
இலங்கையில் புத்தம் புதிய Lenovo வணிக தயாரிப்புகளை வெளியிட்ட IT Gallery Pvt Ltd

இலங்கையில் புத்தம் புதிய Lenovo வணிக தயாரிப்புகளை வெளியிட்ட IT Gallery Pvt Ltd

ThinkPad X1 Carbon series மற்றும் P16 Gen 2 ஆகியன உள்ளடக்கம் IT Gallery Computers (Pvt) Ltd. நிறுவனமானது, 2011 ஆம் ஆண்டு முதல் தகவல் தொழில்நுட்ப (IT) விநியோகச் சந்தையில் முக்கிய பங்கு வகிக்கின்ற ஒரு நிறுவனமாக இருந்து வருகின்றது. அந்த வகையில், உலகளாவிய தொழில்நுட்ப சக்தியாக விளங்கும் Lenovo வர்த்தகநாமத்தின் புதிய உற்பத்தித் திறன் கொண்ட மடிகணனிகளை நிறுவனம் தற்போது இலங்கையில் அறிமுகம் செய்து வைத்துள்ளது. இந்த வெளியீட்டில், வணிக வல்லுநர்களிடையே […]

Continue Reading
இலங்கையில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் பராமரிப்பின் தரத்தை உயர்த்த ஒன்றிணையும் Baby Cheramy மற்றும் காசல் பெண்கள் மருத்துவமனை

இலங்கையில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் பராமரிப்பின் தரத்தை உயர்த்த ஒன்றிணையும் Baby Cheramy மற்றும் காசல் பெண்கள் மருத்துவமனை

இலங்கையிலுள்ள பெண்களுக்கான முதன்மையான மருத்துவமனையான காசல் வீதி பெண்களுக்கான மருத்துவமனையில், தமது திட்டமொன்றின் முதல் கட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததை அறிவிப்பதில் பேபி செரமி மகிழ்ச்சி அடைகிறது. மருத்துவமனைக்கு பெற்றோர் வருகை தரும்போது மிகவும் வசதியான மற்றும் இனிமையான அனுபவத்தை உணர்வதை உறுதி செய்யும் நோக்கத்துடன், மருத்துவமனை வளாகம் முழுவதும் விரிவான மற்றும் தகவல் தரும் அறிவிப்பு பலகைகளை நிறுவி, முக்கியமான பாதை வழிகாட்டல் உதவிகளை பேபி செரமி இங்கு வழங்கியுள்ளது. நாட்டிலுள்ள மூன்று பிரதான மொழிகளில், […]

Continue Reading
முழுக் குடும்பத்திற்கும் முழுமையான வாய்ச்சுகாதார பராமரிப்பை வழங்கும் க்ளோகார்ட் பஞ்ச சக்தி  சந்தையில் புதிய தோற்றத்துடன் அறிமுகம்

முழுக் குடும்பத்திற்கும் முழுமையான வாய்ச்சுகாதார பராமரிப்பை வழங்கும் க்ளோகார்ட் பஞ்ச சக்தி  சந்தையில் புதிய தோற்றத்துடன் அறிமுகம்

இலங்கையின் வாய்ச் சுகாதார பராமரிப்பில் மிகவும் நம்பகமான பெயரான க்ளோகார்ட், இயற்கை மூலப்பொருட்களின் பல்வேறு நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இயற்கை மூலிகை குணநலன் கொண்ட பற்பசையான Clogard Pancha Shakthi இனை புதிய தோற்றத்தில் அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறது. தமது நுகர்வோருக்கு முழுமையான மற்றும் பல்வேறு பயன்கள் கொண்ட வாய்ச் சுகாதார பராமரிப்பு தீர்வுகளை வழங்குவது தொடர்பில் க்ளோகார்ட் கொண்டுள்ள இணையற்ற உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது. இரிமேதாதி தைலம் அடங்கிய புதிய க்ளோகார்ட் […]

Continue Reading
இலங்கைஇரத்தினக்கல்மற்றும்ஆபரணசங்கம்ஜனாதிபதிஅநுரகுமாரதிஸாநாயக்கவிற்குவாழ்த்து

இலங்கைஇரத்தினக்கல்மற்றும்ஆபரணசங்கம்ஜனாதிபதிஅநுரகுமாரதிஸாநாயக்கவிற்குவாழ்த்து

நாட்டின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் உயர் அமைப்பான, இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA), பெருமையுடனும் மரியாதையுடனும், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 9ஆவது ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஜனாதிபதிக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. எதிர்கால சந்ததியினருக்கான செழுமையான பாரம்பரியத்தை பேணியவாறு, உலகளாவிய அங்கீகாரத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட புத்தாக்கம் மற்றும் நிலைபேறான தன்மை ஆகியவற்றின் ஊடாக இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிற்துறையை வலுவூட்டுவதை SLGJA நோக்காகக் கொண்டுள்ளது. […]

Continue Reading
பின்தங்கிய கிராமங்களின் அத்தியாவசிய தேவைகளை வழங்க “சுதேசி கொஹொம்ப கிராமத்திற்கு சேவை” திட்டத்தை ஆரம்பித்துள்ள சுதேசி கொஹொம்ப

பின்தங்கிய கிராமங்களின் அத்தியாவசிய தேவைகளை வழங்க “சுதேசி கொஹொம்ப கிராமத்திற்கு சேவை” திட்டத்தை ஆரம்பித்துள்ள சுதேசி கொஹொம்ப

இலங்கையின் முதல் தர மூலிகை சவர்க்கார வர்த்தகநாமமான சுதேசி கொஹொம்ப, இலங்கையின் கிராமப்புறங்களுக்கு மிக முக்கியமான தேவைகளை நன்கொடையாக வழங்குவதற்காக அதன் புதிய பெருநிறுவன சமூக பொறுப்புத் திட்டமான (CSR) “சுதேசி கொஹொம்ப கமட்ட சத்காராய” (சுதேசி கொஹொம்ப கிராமத்திற்கு சேவை) திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள மக்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்த முக்கிய பங்களிப்பை வழங்கும் திட்டமான, “சுதேசி கொஹொம்ப கமட்ட சத்காராய” நிகழ்ச்சித் திட்டத்தின் முதல் கட்டமாக, அம்பாந்தோட்டை மாவட்டத்தின் திஸ்ஸமஹாராம, கொஹொம்ப […]

Continue Reading

First Capital Holdings நிறுவனம், LMD சஞ்சிகையின் மிகவும் நன்மதிப்புடைய நிறுவனங்களின் தரப்படுத்தல் பட்டியலில் முதன்முறையாக இடம்பெற்றுள்ளதைக் கொண்டாடுகின்றது

LMD சஞ்சிகையால் தரப்படுத்தப்பட்டு வருகின்ற, இலங்கையிலுள்ள மிகவும் நன்மதிப்புடைய 100 நிறுவனங்கள் என்ற பெருமதிப்புமிக்க பட்டியலில் முதன்முறையாக தான் இடம்பெற்றுள்ளதை First Capital Holdings PLC நிறுவனம் பெருமையுடன் அறிவித்துள்ளது. நிதியியல் பலம், மூலோபாய தலைமைத்துவம், தொழிற்பாட்டு மகத்துவம், நிறுவன ஆட்சி, ஊழியர்களின் நலன், ஒட்டுமொத்தமாக இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சமுதாயத்திற்கான பங்களிப்புக்கள் அடங்கலாக, பல்வகைப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் நிறுவனத்தின் மிகச் சிறப்பான பெறுபேற்றுத்திறனை இந்த அங்கீகாரம் பிரதிபலிக்கின்றது.    மூலதனச் சந்தைகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலான […]

Continue Reading