இலங்கையில் டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுத்துச் செல்லும் Softlogic IT

கடந்த நவம்பர் 16 ஆம் திகதி, தகவல் தொழில்நுட்ப கூட்டமைப்பு (FITIS), இலங்கையில் இரண்டாவது முறையாக கொழும்பு ஷங்ரி லா ஹோட்டலில் நடத்திய 2023 API ஆசிய மாநாட்டின் பெருமைமிக்க கோல்ட் அனுசரணையாளராக (Gold Sponsor), Softlogic IT இணைந்திருந்தது. இந்த மாநாடு, AI, FinTech, Smart cities ஆகிய துறைகளில் உள்ள தொழில் வல்லுநர்களின் கூட்டு முயற்சிகளை துரிதப்படுத்தி, டிஜிட்டல் ரீதியில் வலுவாக்கப்பட்ட இலங்கையை உருவாக்குவதன் மூலம் ICT துறையை மாற்றமுறச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. […]

Continue Reading

NCE ஏற்றுமதி விருதுகளில் பெருமைமிக்க தங்க விருதை வெற்றி பெற்ற Ocean Lanka

இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சபையினால் (NCE) ஏற்பாடு செய்யப்பட்ட, 31ஆவது வருடமாக இடம்பெறம் ஏற்றுமதி விருதுகள்-2023 இல், ஏற்றுமதியாளர்களுக்கான விநியோகஸ்தர்கள் (Suppliers to Exporters Sector) பிரிவின் “Extra Large” எனும் பிரிவில், இலங்கையின் மிகப் பெரிய நெசவுத் துணி உற்பத்தியாளரான Ocean Lanka (Pvt) Ltd நிறுவனம் தங்க விருதைப் பெற்றுள்ளது. இந்த விருதானது, நிறுவனத்தின் சிறப்பான அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புகளை அங்கீகரிப்பதோடு, நெசவுத் துணி உற்பத்தியில் சிறந்து விளங்குதல், குழுப்பணி மற்றும் புத்தாக்கத்தில் அதன் […]

Continue Reading

புத்தாக்கமான அலுமினிய தயாரிப்புகள் மூலம் வாழ்விடங்களுக்கு மாற்றத்தை வழங்கும் Alumex

Alumex PLC ஆனது, முன்னோக்கிச் சிந்திக்கும், சிறந்து விளங்குகின்ற, கட்டுமானப் பொருட்கள் துறையில் உள்ள Hayleys குழுமத்தின் முதன்மையான நிறுவனமாகும். அது தனது தயாரிப்பு வரிசையின் விரிவாக்கத்தை தொடர்ச்சியாக வெளியீட்டு வருகிறது. அன்றாட வாழ்க்கைச் சூழலில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட அதிநவீன அலுமினிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி அதன் மூலம் வீட்டு உரிமையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சுகவாழ்வை மேம்படுத்த அது முயற்சிக்கிறது. வசதியை மேம்படுத்த, செயற்பாடு, அழகியல் அல்லது பாதுகாப்பை மேம்படுத்த விரும்பும், வீட்டு […]

Continue Reading

நிலைபேறான எதிர்காலத்திற்காக தனது முந்த்ரா அனல் மின் நிலையத்தில் பசுமை அமோனியா மூலம் இணை-வலுவூட்டப்படும் Adani Power

2030 ஆம் ஆண்டுக்கு முன்னர் வலுசக்தி மாற்றத்தை துரிதப்படுத்தவும், மாசுகளின் வெளியேற்றத்தைக் குறைக்கும் நோக்கிலும், 2023 நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டிற்காக (COP 28) உலகத் தலைவர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஒன்றுகூடிய நிலையில், தெற்காசியாவின் மிகப்பெரிய தனியார் துறை மின்னுற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான Adani Power Ltd., அதன் பன்முக காபன் நடுநிலையாக்கல் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அதன் முந்த்ரா மின் நிலையத்தில் ஒரு நிலத்தடி பசுமை […]

Continue Reading

Advantis குழுமம் ஒரு நிலையான எதிர்காலத்தை நோக்கிய ESG மூலோபாயமான ‘HELIOS’ ஐ அறிமுகப்படுத்துகிறது

Hayleys குழுமத்தின் டிரான்ஸ்போர்ட் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் (Transport & Logistic) பிரிவான Hayleys Advantis Limited, குழுமத்தின் ESG பயணத்தில் ஒரு முக்கிய படியான ‘HELIOS’ எனப் பொருத்தமான வகையில் பெயரிடப்பட்ட அதன் சூழல், சமூக, ஆளுகை (ESG) மூலோபாயத்தை அறிமுகப்படுத்தி ஒரு முக்கியமான படியை முன்னெடுத்துள்ளது. இந்த அறிமுக நிகழ்வில் கௌரவ அதிதிகளாக, சுற்றாடல் அமைச்சின் செயலாளரும் இலங்கை காலநிலை நிதியத்தின் தலைவருமான கலாநிதி அனில் ஜாசிங்க மற்றும் விசேட பேச்சாளரான, இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் […]

Continue Reading

மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு Green X Talks கலந்துரையாடலை முன்னெடுத்த அதானி

நெகிழ்ச்சியான மற்றும் உறுதியான தங்கள் கதைகளைப் பகிர்ந்து கொண்ட முன்மாதிரியாளர்கள் டிசம்பர் 03 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச மாற்றுத்திறனாளிகளுக்கான தினத்தைக் குறிக்கும் வகையில், அதானி குழுமம் Green X Talks கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள், பல்வேறு தடைகளை வென்ற மாற்றுத் திறனாளிகள், நெகிழ்ச்சியான மற்றும் அர்ப்பணிப்புடனான தங்கள் வாழ்க்கைக் கதைகளைப் பகிர்ந்து கொண்டனர். கடந்த டிசம்பர் 04 ஆம் திகதி Adani Corporate House இல் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அசாத்தியமான விடயங்களை தங்கள் […]

Continue Reading

Mercedes-Benz StarDiscovery+: DIMO வழங்கும் Mercedes-Benz விற்பனைக்கு பிந்திய சேவையின் சிறப்புக்கான மாலை நிகழ்வு

Mercedes-Benz இன் இல்லமான DIMO ஆனது, The Mercedes-Benz StarDiscovery+ எனும் பிரத்தியேக மாலை நேர நிகழ்வொன்றை அண்மையில் நடத்தியிருந்தது. DIMO நிறுவனத்தின் Mercedes-Benz வாடிக்கையாளர்களுக்கு, அதன் மூன்று திசையில் நோக்கிய ‘நட்சத்திர’ சின்னத்திற்கு பின்னால் உள்ள மர்மங்களை, இந்நிகழ்வில் DIMO வெளிக்கொண்டு வந்திருந்தது. Mercedes-Benz AG பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் தலைமையிலான StarDiscovery+ குழுவினர், அந்தந்த மாதிரிகளுக்கான குறிப்பிட்ட தொழில்நுட்ப ஆலோசனைப் பயணத்தில் பங்கேற்பாளர்களை அழைத்துச் சென்றனர். இந்த ஒப்பிட முடியாத ‘நட்சத்திரங்களுக்கு’ சேவை […]

Continue Reading

அதிக நிலைபேறான சூரிய சக்தி உற்பத்திக்காக robotics ஐ பயன்படுத்தும் Adani Green

தற்போது செயற்பாட்டிலுள்ள மற்றும் எதிர்கால சூரிய மின் சக்தி திட்டங்களில் நீர் பயன்பாட்டை குறைக்க மேம்பட்ட தொழில்நுட்பத்தில் நிறுவனம் மேலும் முதலீடு செய்யவுள்ளது AGEL இன் சூரிய மின்சக்தி உற்பத்திகளில் 4,830 மெகா வாற்றுகள், robotic தூய்மைப்படுத்தல் மூலம் விரைவில் முழுமைப்படுத்தப்படும். இது வருடாந்தம் சுமார் 595 மில்லியன் லீற்றர் நீரை சேமிக்கும். நீர் நுகர்வு மற்றும் நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதன் மூலம் அனைத்து செயற்பாட்டு தொழிற்சாலைகளுக்கும் நீர் பாதுகாப்பு சாதகத்தன்மையை AGEL உறுதிபூண்டுள்ளது சூரிய சக்தி […]

Continue Reading

அஹமதாபாத்தில் பசுமை ஐதரசன் கலப்பு முன்னோட்ட திட்டத்தை ஆரம்பித்த ATGL

CGD நுகர்வோருக்கு மாற்று வலுசக்தி மூலம் பசுமை ஐதரசனின் நம்பகத்தன்மைக்கான அளவீடு 4,000 இற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக குழாய் மூலமான இயற்கை எரிவாயு வாடிக்கையாளர்களுக்கு, பசுமை ஐதரசனை இயற்கை எரிவாயுவுடன் கலப்பதற்கு சமீபத்திய தொழில்நுட்பங்களை ATGL பயன்படுத்தும் தற்போதுள்ள உட்கட்டமைப்பை இத்திட்டம் மேம்படுத்தும், வலுசக்தி கலவையை பல்வகைப்படுத்தும், ஐதரசன் சூழல் தொகுதியை உருவாக்கும், CO2 வெளியீட்டை 4% வரை குறைக்கும் இம்முயற்சி சரிபார்க்கப்பட்டு ஏனைய சந்தைகளுக்கும் கொண்டு வரப்படும் 2023 நவம்பர் 30 முதல் […]

Continue Reading

Schoolpreneur 2023: இலங்கை முழுவதும் கொண்டாடப்பட்ட பாடசாலை தொழில்முனைவோர் தினம்

Schoolpreneur 2023: இலங்கை முழுவதும் நவம்பர் 16 ஆம் திகதி பாடசாலை தொழில்முனைவோர் தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் (ILO) இணைந்து, இலங்கை வர்த்தக சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு, கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட இந்நிகழ்வில், ஒன்பது மாகாணங்களைச் சேர்ந்த 2,000 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர். அநுராதபுரம், பதுளை, கொழும்பு, காலி, கண்டி, புத்தளம், இரத்தினபுரி, திருகோணமலை, வவுனியா ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வு, இலங்கையின் இளைஞர்களிடையே தொழில் முனைவுக்கான […]

Continue Reading