ஜனசக்தி லைஃப் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாகவும் ரூ. 5 பில்லியனிற்கு அதிகமான தொகையை இலாபமாக பதிவு செய்துள்ளது
இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் ஆயுள் காப்புறுதி சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக திகழும் ஜனசக்தி லைஃப், மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் ரூ. 5.7 பில்லியனை வரிக்கு முந்திய இலாபமாக பதிவு செய்துள்ளது. தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாகவும் வரிக்கு முந்திய இலாபத்தில் ரூ. 5 பில்லியன் பெறுமதியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் நிதிப் பெறுபேறுகள் தொடர்பில் ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி லியனகே கருத்துத் தெரிவிக்கையில், “2024 ஆம் ஆண்டில் நாம் கொண்டிருந்த […]
Continue Reading