ProFood, ProPack & AgBiz 2026 கண்காட்சியில் தானிய மற்றும் உணவுப் பதப்படுத்தல் இயந்திரத் தொகுதியை அறிமுகப்படுத்திய Hayleys Agriculture
Hayleys Agriculture Holdings Limited, BMICH இல் கடந்த ஓகஸ்ட் 21 முதல் 23 வரை நடைபெற்ற ‘ProFood, ProPack & AgBiz 2026’ கண்காட்சியில் தனது புதிய ‘Hayleys Grain & Food Processing Machinery’ (ஹேலீஸ் தானிய மற்றும் உணவுப் பதப்படுத்தல் இயந்திர) தொகுதியை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இலங்கையின் தானிய மற்றும் உணவுப் பதப்படுத்தல் தொழில்துறைகளுக்கான பிரத்தியேக இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கும் வகையில் தனது தயாரிப்புகளை பரந்த அளவில் […]
Continue Reading