நியாயமான வரிவிதிப்பு மற்றும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் (SDGs) பற்றிய வலுவான சமூக ஒப்பந்தம் தொடர்பான இலங்கையின் முதலாவது தேசிய உரையாடல்
தற்போது இடம்பெற்று வரும் பொருளாதார மீட்சி முயற்சிகளுக்கு மத்தியில் ஒரு ஆரம்ப நிலை கலந்துரையாடலொன்றை முன்னெடுத்த இலங்கை அரசாங்கம் மற்றும் UNDP இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) ஆனது, நிதியமைச்சு, உள்நாட்டு இறைவரித் திணைக்களம், மொரட்டுவை பல்கலைக்கழகம், இலங்கையின் தேசிய புத்தாக்க முகவர் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து, நாட்டில் காணப்படும் வரிவிதிப்பு மற்றும் நிதிக் கொள்கைகள் தொடர்பில் காணப்படும் சமகாலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, தேசிய வரி தொடர்பான கலந்ரையாடலுக்கான முதலாவது கூட்டத்தை நடாத்தியிருந்தது. […]
Continue Reading