இலங்கையில் தனது செயற்பாடுகளை பலப்படுத்தும் Socomec
– மூன்று வருடங்களில் அதன் இருப்பை மூன்று மடங்காக்க திட்டம் ஒரு நூற்றாண்டு பழமையான பிரான்ஸ் பன்னாட்டு நிறுவனமும், குறைந்த மின்னழுத்த மின்சார முகாமைத்துவ தொகுதிகளில் உலகளாவிய முன்னோடியுமான Socomec, இந்தியாவுக்கான அதன் பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, இலங்கையில் தனது செயற்பாடுகளின் பாரிய விரிவாக்கத்தை பெருமையுடன் அறிவித்துள்ளது. எதிர்வரும் மூன்று வருடங்களில் இலங்கையில் தனது பிரசன்னத்தை மும்மடங்காக அதிகரிப்பதற்கான அர்ப்பணிப்புடன், அதன் பொது முகாமையாளராக Suhard Amit அவர்களை நிறுவனம் நியமித்துள்ளது. 25 ஆண்டுகளுக்கும் மேலான […]
Continue Reading