டிட்வா வெள்ள அனர்த்தத்தின் பின்னர் நாடளாவிய ரீதியிலான மறுசீரமைப்பு பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கும் லயன்ஸ் கழகங்கள்
இலங்கையில் ஏற்பட்ட டிட்வா (Ditwah) வெள்ள அனர்த்தத்தைத் தொடர்ந்து, லயன்ஸ் கழகங்களின் சர்வதேச அறக்கட்டளையின் (Lions Clubs International Foundation – LCIF) கணிசமான நிதியுதவியுடன், அனர்த்த நிவாரணம் மற்றும் மீட்சி நடவடிக்கைகளுக்காக திரட்டப்பட்ட சுமார் 500,000 அமெரிக்க டொலர் நிதியுதவியுடன், Lions International Multiple District 306 அமைப்பானது நாடு முழுவதும் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு தொடர்ச்சியாகத் தலைமை தாங்கி வழிநடத்தி வருகிறது. வெள்ளம் ஏற்பட்ட காலப்பகுதியில், நாடளாவிய ரீதியில் உள்ள லயன்ஸ் உறுப்பினர்கள் உடனடியாகச் செயற்பட்டு, […]
Continue Reading