EDEX Expo 2026: கல்வி, திறன், தொழில்வாய்ப்புக்கானநுழைவாயில்
இலங்கை, கொழும்பு – இலங்கையின் மிகப்பெரிய கல்விக் கண்காட்சியும் தொழில்வாய்ப்பு சந்தையுமான ‘EDEX Expo 2026’, மிகவும் எதிர்பார்க்கப்பட்டவாறு இந்த ஜனவரி மாதம் மீண்டும் ஆரம்பமாகிறது. மாணவர்கள், பெற்றோர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் வருங்கால தொழில்முனைவோர் தங்கள் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் வடிவமைக்க இது இணையற்ற வாய்ப்புகளை வழங்குகிறது. 2004 ஆம் ஆண்டு முதல் றோயல் கல்லூரி சங்கத்தினால் (Royal College Union) ஏற்பாடு செய்யப்பட்டு வரும் EDEX கண்காட்சி, ‘இலங்கை இளைஞர்களை உலகளாவிய ரீதியில் போட்டியிடக்கூடியவர்களாக வலுப்படுத்துதல்’ […]
Continue Reading