இலவச தர பரிசோதனை வேலைத்திட்டத்தின் மூலம் வெற்றிகரமான 10 ஆண்டுகளின் கூட்டணியை கொண்டாடும் AMW மற்றும் நியூ ஹொலண்ட் டிராக்டர்கள்

இலவச தர பரிசோதனை வேலைத்திட்டத்தின் மூலம் வெற்றிகரமான 10 ஆண்டுகளின் கூட்டணியை கொண்டாடும் AMW மற்றும் நியூ ஹொலண்ட் டிராக்டர்கள்

இலங்கையின் வாகனத் துறையில் முன்னணி நிறுவனமான Associated Motorways (Private) Limited, இலங்கையில் உள்ள New Holland Tractors இன் பிரத்யேக விநியோகஸ்தராக, வெற்றிகரமாக பத்து ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த கூட்டணியின் மூலம், இலங்கை முழுவதும் உள்ள விவசாய பெருமக்களுக்கு நம்பகமான உபகரணங்களையும், சிறந்த சேவையையும் வழங்கி, விவசாயத் துறைக்கு முக்கியமான சேவையை அர்ப்பணித்து வருகிறது. இந்த வெற்றிகரமான கூட்டணியை கெளரவிக்கும் விதமாக, எதிர்வரும் மஹா பருவத்தை முன்னிட்டு, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் உள்ள தமது […]

Continue Reading
கடன் அட்டைதாரர்களுக்கு எளிய கட்டணத் திட்டங்களை வழங்க கொமர்ஷல் வங்கியுடன் கூட்டுறவை உருவாக்கும் Hayleys Aventura

கடன் அட்டைதாரர்களுக்கு எளிய கட்டணத் திட்டங்களை வழங்க கொமர்ஷல் வங்கியுடன் கூட்டுறவை உருவாக்கும் Hayleys Aventura

Hayleys PLC இன் துணை நிறுவனமும், உலகளாவிய கூட்டாண்மைகள் மூலம் முதன்மையான மற்றும் விரிவான தொழில்துறை தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமுமான ஹேலீஸ் எவன்சுரா (Hayleys Aventura), கொமர்ஷல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு எளிதான கட்டணத் திட்டங்களை வழங்குவதற்காக அவ்வங்கியுடன் ஒரு கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது. இந்த எளிதான கட்டணத் திட்டமானது, வாடிக்கையாளர்களுக்கு Hayleys Aventura தயாரிப்புகள் மற்றும் சேவை வழங்கல்களில் 60 மாதங்கள் வரையான நீடிக்கப்பட்ட மீள் செலுத்தும் காலத்தை வழங்குகிறது. கிரண்ட்போஸ் (Grundfos) நீர்ப் பம்பிகள், மின்பிறப்பாக்கிகள், […]

Continue Reading
பேராசிரியர் குணபால மலலசேகரவின் 125ஆவது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் நூல் வெளியீடு

பேராசிரியர் குணபால மலலசேகரவின் 125ஆவது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் நூல் வெளியீடு

பழம்பெரும் அறிஞரும் கலாசாரவாதியுமான பேராசிரியர் குணபால பியசேன மலலசேகரவின் 125ஆவது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், மலலசேகர அறக்கட்டளை “Professor Gunapala Malalasekera: A Photographic Portrait” (பேராசிரியர் குணபால மலலசேகர: ஒரு புகைப்பட ஓவியம்) எனும் நூலை பெருமையுடன் வெளியிட்டுள்ளது. எட்டு வருட காலமாக மிக நுணுக்கமாக முன்னெடுக்கப்பட்ட ஆராய்ச்சியைத் தொடர்ந்து, சங்கைக்குரிய வெத்தர மஹிந்த தேரரால் எழுதப்பட்ட இந்நூலானது, இலங்கையின் கல்வி, பௌத்தம், கலாசார பாரம்பரியத்திற்கு பேராசிரியர் மலலசேகர ஆற்றிய இணையற்ற பங்களிப்புகளுக்கான மனப்பூர்வமான நினைவஞ்சலியாகும். […]

Continue Reading
John Keells Logistics உடன்இணைந்து     GalleryHR ஐ அறிமுகப்படுத்தும் SoftGallery

John Keells Logistics உடன்இணைந்து GalleryHR ஐ அறிமுகப்படுத்தும் SoftGallery

விரிவான மனிதவள முகாமைத்துவம் (HR), சம்பளப்பட்டியல் (Payroll) மற்றும் வணிக மென்பொருள் தீர்வுகளின் முன்னணி வழங்குநரான GalleryHR நிறுவனமானது, அனைத்தும் ஒன்றிணைந்த தமது HR சேவை தீர்வை, இலங்கையின் முன்னணி மூன்றாம் தரப்பு போக்குவரத்து சேவைகள் வழங்குநரும், தொழில்துறையில் தமது புத்தாக்க கண்டுபிடிப்புகள் மற்றும் விசேடத்துவத்திற்கு பெயர் பெற்ற நிறுவனமுமான John Keells Logistics (PVT) LTD (JKLL) இற்கு வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. உலகத் தரம் வாய்ந்த மனிதவளத் தீர்வுகளை வழங்குவதற்கும், பல்வேறு […]

Continue Reading
இலங்கையில் பாதுகாப்பான தொழிலாளர் புலம்பெயர்வு வேலைத்திட்டம் ஒப்படைப்பு

இலங்கையில் பாதுகாப்பான தொழிலாளர் புலம்பெயர்வு வேலைத்திட்டம் ஒப்படைப்பு

இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் (ILO) இணைந்து பாதுகாப்பான தொழிலாளர் புலம்பெயர்வு திட்டத்தை (SLMP) கையளிக்கும் விழாவை கொழும்பில் உள்ள Cinnamon Life இல் சுவிட்சர்லாந்து தூதரகம் முன்னெடுத்திருந்தது. இலங்கையில் பாதுகாப்பான மற்றும் வழக்கமான தொழிலாளர் புலம்பெயர்தல் தொடர்பில் கணிசமான அளவில் முன்னேற்றத்தை ஏற்படுத்திய 14 வருட கூட்டாண்மையின் முறையான நிறைவை இந்த நிகழ்வு சுட்டிக் காட்டுகின்றது. 2010 இல் ஆரம்பிக்கப்பட்ட SLMP திட்டமானது முழுமையாக சுவிஸ் வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்புக்கான நிறுவனத்தின் (Swiss […]

Continue Reading
முதலீட்டில் பெரும் புரட்சிக்கு வழிவகுக்கும் வகையில் First Capital அறிமுகப்படுத்தும் Money Plus Fund

முதலீட்டில் பெரும் புரட்சிக்கு வழிவகுக்கும் வகையில் First Capital அறிமுகப்படுத்தும் Money Plus Fund

First Capital Holdings இன் ஒரு துணை நிறுவனமான First Capital Asset Management Limited ஆனது “First Capital Money Plus Fund” என்ற புத்தாக்கமான அலகு நம்பிக்கை நிதியை அறிமுகப்படுத்தி, முதலீட்டுக்கான வாய்ப்புக்களை மிகவும் சிறப்பாக முன்னெடுத்துச் செல்லவுள்ளது. இப்புத்தாக்கமான முதலீட்டுத் தீர்வானது கவர்ச்சிகரமான வருமானத்தை ஈட்டுவதற்கான ஒப்பற்ற வாய்ப்பு மற்றும் தமது நிதிக்கு உடனடி அணுகலுக்கான வசதி என இரு தரப்பிலும் மிகச் சிறந்த தெரிவை முதலீட்டாளர்களுக்கு வழங்குகின்றது.       First Capital Money […]

Continue Reading
மேம்பட்ட CT Simulator மூலம் புற்றுநோய் சிகிச்சை தரத்தை உயர்த்த ஒன்றிணையும் DIMO Healthcare மற்றும் Siemens Healthineers

மேம்பட்ட CT Simulator மூலம் புற்றுநோய் சிகிச்சை தரத்தை உயர்த்த ஒன்றிணையும் DIMO Healthcare மற்றும் Siemens Healthineers

இலங்கையின் முன்னணியில் உள்ள பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான DIMO நிறுவனத்தின் சுகாதாரப் பிரிவான DIMO Healthcare மற்றும் Simens Healthineers ஆகியன இலங்கையில் புற்றுநோய் சிகிச்சையை மேலும் மேம்படுத்துவதற்கான தங்கள் உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளன. AI தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் சமீபத்திய Siemens CT Simulator உபகரணமான SOMATOM go.Sim அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதன் மூலம் இது நிலைநாட்டப்பட்டுள்ளது. இலங்கையின் புற்றுநோய் சிகிச்சைத் துறையில் பாரிய முன்னேற்றத்தை பதிவு செய்யும் வகையில், தனியார் துறை புற்றுநோய் கதிர்வீச்சு […]

Continue Reading
ஆரோக்கியமான ஈறுகள் மற்றும் வலுவான பற்களுக்கு ஒரு அத்தியாவசியமான தீர்வு Clogard Natural Salt

ஆரோக்கியமான ஈறுகள் மற்றும் வலுவான பற்களுக்கு ஒரு அத்தியாவசியமான தீர்வு Clogard Natural Salt

பல் விஞ்ஞான வளர்ச்சியின் அம்சங்கள் மற்றும் தொன்று தொட்டு தொடரும் உப்பின் நன்மைகளை உள்ளடக்கிய Clogard Natural Salt, பல் ஈறுகள் மற்றும் பற்களை பராமரிப்பதில் புரட்சியை ஏற்படுத்துகிறது. பல் ஈறு தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்து வரும் நிலையில், 5 சிறுவர்களில் ஒருவர், ஈறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பல் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதாக அறியப்படுகின்றது. இந்த ஆபத்தான போக்கு காணப்படுகின்ற போதிலும், நுகர்வோர் தமது அன்றாட நடைமுறைகளில் ஈறு ஆரோக்கியம் தொடர்பில் பெரும்பாலும் கவனிப்பதில்லை. ஆரோக்கியமான ஈறுகள் […]

Continue Reading
நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியுடன் இணைந்து தனது CARPITAL ஆலோசனை சேவையை விரிவுபடுத்தும் DIMO

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியுடன் இணைந்து தனது CARPITAL ஆலோசனை சேவையை விரிவுபடுத்தும் DIMO

இலங்கையின் போக்குவரத்துத் துறையில் சிறந்த பங்காளியாக திகழும் DIMO நிறுவனம், பயன்படுத்தப்பட்ட (Pre-owned) சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்வோர் மற்றும் விற்பவர்களுக்கான DIMO CERTIFIED இனால் நடத்தப்படும் CARPITAL ஆலோசனை சேவையை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியுடன் அண்மையில் ஒரு கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது. ஆடம்பர Pre-owned வாகனங்களை விற்க அல்லது வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு நிபுணத்துவ ஆலோசனை சேவைகளை வழங்குதல், உண்மையான சந்தைப் பெறுமதி தொடர்பான மதிப்பீடு, தொந்தரவு அற்ற பரிவர்த்தனை மற்றும் மீள்முதலீடு […]

Continue Reading
இலங்கையில் காலடி வைத்துள்ள SpideRadio Telecomதள நிலையங்கள் 5G செயற்படுத்தலை இலகுவாக்குகிறது

இலங்கையில் காலடி வைத்துள்ள SpideRadio Telecomதள நிலையங்கள் 5G செயற்படுத்தலை இலகுவாக்குகிறது

உலகின் அணுகல் வலையமைப்பு தீர்வுகள் தொடர்பான துறையில் புதிதாக நுழைந்துள்ள SpideRadio Telecommunication Technology Co. Limited நிறுவனத்துடன் Hyperjet Technologies Sri Lanka நிறுவனம் கூட்டாண்மையொன்றை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் துறையில் 5G இன் சாத்தியக்கூறுகள் தொடர்பில் புரட்சியை ஏற்படுத்தும் SpideRadio நிறுவனத்தின் தொலைத்தொடர்பு தயாரிப்புகளை அந்நிறுவனம் இலங்கையில் அறிமுகப்படுத்துகின்றது. இலங்கையின் அனைத்து தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்துனர்கள், கையடக்கத் தொலைபேசி தொலைத்தொடர்பு வலையமைப்பு சேவை வழங்குனர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கும் இது ஒரு உற்சாகமான வாய்ப்பாக அமையுமென, […]

Continue Reading