AyurEx Colombo 2024 இல் சர்வதேச ஆராய்ச்சி கருத்தரங்கிற்கு பிரதான அனுசரணை வழங்கிய யூனிலீவரின் லீவர் ஆயுஷ், பாரம்பரிய மருத்துவத்திற்கான உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது
நாட்டின் முன்னணியில் உள்ள ஆயுர்வேத வர்த்தக நாமங்களில் ஒன்றான Lever Ayush (லீவர் ஆயுஷ்), AyurEx Colombo 2024 இல் நடைபெற்ற சர்வதேச ஆராய்ச்சி கருத்தரங்கின் பிரதான அனுசரணையாளராக செயற்பட்டது. 2023ஆம் ஆண்டில் உருவான வெற்றிகரமான கூட்டாண்மையை தொடர்ந்தும் கட்டியெழுப்பும் வகையில் மீண்டும் அது இவ்வாறு அனுசரணை வழங்கியுள்ளது. இந்நிகழ்வு பாரம்பரிய மருத்துவ முறைகளை கொண்டாடுவதற்கும் முன்னோக்கிக் கொண்டு செல்வவதற்கும் ஒரு முதன்மையான தளமாக அமைந்தது. யூனிலீவர் ஸ்ரீ லங்காவின் அழகு மற்றும் சுகவாழ்வு, தனிநபர் பராமரிப்புக்கான […]
Continue Reading