CMA சிறப்பு ஒன்றிணைந்த அறிக்கையிடல் விருதுகள் 2024 இல் First Capital விருது வென்றுள்ளது
முதலீட்டு துறையின் முன்னணி நிறுவனமாக திகழும் First Capital, 10ஆவது CMA ஒன்றிணைந்த அறிக்கையிடல் சிறப்பு விருதுகள் வழங்கும் நிகழ்வில் முதலீட்டு வங்கியியல் துறையில் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வு கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் டிசம்பர் 3ஆம் திகதி நடைபெற்றது. இந்த பெருமைக்குரிய நிகழ்வு, இலங்கை சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவகம் (CMA ஸ்ரீ லங்கா) ஏற்பாடு செய்திருந்தது. நிதிசார் வெளிப்படைத்தன்மையில் எய்திய சாதனைகளுக்காகவும், ஒன்றிணைந்த அறிக்கையிடலுக்கான சிறப்பு போன்றவற்றுக்காக First Capital கௌரவிக்கப்பட்டிருந்தது. மேலும், […]
Continue Reading