பணியாற்ற சிறந்த இடம் எனும் சான்றுப்படுத்தலை கொண்டாடும் Neptune Recyclers
பணியாற்ற சிறந்த இடம் எனும் சான்றிதழை பெற்றமை தொடர்பான அதன் உத்தியோகபூர்வ சான்றுப்படுத்தலை Neptune Recyclers நிறுவனம் பெருமையுடன் அறிவிபபதில் மகிழ்ச்சி அடைகின்றது. இது எமது அர்ப்பணிப்புள்ள ஊழியர்களின் மதிப்புமிக்க பின்னூட்டலின் அடிப்படையில் பெற்றுக் கொண்ட ஒரு முக்கிய அங்கீகாரமாகும். இந்த சான்றிதழானது எமது நிறுவனத்திற்கு ஒரு மைல்கல்லை அடையாளப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தனிநபர்களை பணியாளர்களாக மட்டும் கருதுவதையும் தாண்டி, மதிப்புமிக்க பங்களிப்பாளர்களாகவும் மரியாதை மற்றும் வலுவூட்டப்பட்டவர்களாகவும் இருக்கும் ஒரு பணியிடத்தை அவர்களுக்கு நிறுவுவதற்கு நாம் கொண்டுள்ள எமது […]
Continue Reading