LIMA ELO7 மின்சார துவிச்சக்கர வண்டியை அறிமுகப்படுத்தியதன் மூலம் புத்தாக்கத்தை வெளிப்படுத்தும் சிங்கர்
புத்தாக்கம் மிக்க எடுத்துக்காட்டான நிறுவனமும் நுகர்வோர் இலத்திரனியல் சாதனங்கள் மற்றும் வீட்டு உபகரண பொருட்கள் துறையில் முன்னணியில் உள்ள நிறுவனமுமான Singer Sri Lanka PLC (சிங்கர் ஶ்ரீ லங்கா) நிறுவனம், இலங்கைக்கு புதிய LIMA ELO7 electric bike (மின்சார துவிச்சக்கர வண்டியை) அறிமுகப்படுத்தியுள்ளதன் மூலம், இரு சக்கர வண்டி பயண அனுபவத்தில் புரட்சியை ஏற்படுத்த தயாராகியுள்ளது. ஸ்டைலான, சீரான மற்றும் நிலைபேறான பயணத்தின் புதிய சகாப்தத்தை குறிக்கும் வகையிலான LIMA ELO7 ஆனது, சிங்கர் […]
Continue Reading