உங்கள் வடிவமைப்பு திறனை வெளிப்படுத்துங்கள்: தனிப்பயனாக்கக்கூடிய பல்வேறு வண்ணங்களில் Griffin Deco Board உற்பத்தியை மீள அறிமுகம் செய்த Anton
1958 ஆம் ஆண்டிலிருந்து செயற்படும், 100% முழுமையாக இலங்கைக்குச் சொந்தமான வீடுகளுக்கான தீர்வுகளை தயாரித்து வழங்கும் Anton நிறுவனம், உள்ளூர் PVC மற்றும் குழாய்த் தொழில் துறையில் முன்னோடி நிறுவனமும், St. Anthony’s Industries Group (Pvt) Ltd நிறுவனத்தின் ஒரு அங்கமுமாகும். நிறுவனம் தனது பிரபலமான Griffin Deco Boards உற்பத்தியை மீண்டும் ஆரம்பித்துள்ளதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இவை, அழகுக்காகவும், செயற்பாட்டுக்குரிய இடங்களை உருவாக்குவதற்காகவும் இலங்கையர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட சூழலுக்கு உகந்த தயாரிப்புகளாகும். […]
Continue Reading